சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

வாழும்போதே இறப்பதேன்..... Khan11

வாழும்போதே இறப்பதேன்.....

+5
செய்தாலி
kalainilaa
முனாஸ் சுலைமான்
மீனு
நேசமுடன் ஹாசிம்
9 posters

Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty வாழும்போதே இறப்பதேன்.....

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Dec 2011 - 17:32

வாழும்போதே இறப்பதேன்..... 312703_222777647784778_100001576329591_598064_1293842360_n
இளசுகளின் இன்பக்காதலை
இன்புறச் சுவைத்திருந்தோம்
இனியொரு பிறவியற்று - இணைந்தே
மடிந்திடவும் நினைத்திருந்தோம்

காதலர்களாய் வாழ்ந்த - எம்
காதலுக்கொரு பரிட்சையாய் - எம்
செல்வங்களே எமக்கு
பரிட்சார்த்தம் நடத்துகின்றனர்

எம்காதலில் உருவானவர்கள்
எமக்கும் காதலை கற்றுத்தருகின்றனர்
இணைபிரிய மறுத்திருந்த எம்மை
பிரித்திணைத்தொரு காதலை
கண்டிடச்செய்கின்றனர்

பாசமாய் இருவார்த்தை
பரிவாயொரு முத்தம்
முழுவதுமாயடைந்திட
பகலிரவாய்த் தவித்திருந்தோம்

முதுமையிலும் காதலுண்டு
மனதிலும் இளமையுண்டு
மகிழ்வுதரும் வாழ்வுக்காய்
வாழும்போதே இறப்பதேன்

உன் மலர்ந்த நாளை
மறந்துவிட்ட மகன்களுக்கு - நாம்
மகிழும் நாளாய் கடத்தியிருந்தது
தெரிந்திருக்க வாய்ப்பில்லை

இத்தனை நாள் இருண்டிருந்து
இன்றுமட்டும் புலரந்ததுபோல்
இன்பநாளாய் உனையடைந்தேன்
இன்பமானவளே நலந்தானா??


வாழும்போதே இறப்பதேன்..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by மீனு Thu 22 Dec 2011 - 17:57

அழகான அன்பான கவிதை நன்றி ஹாசிம்
இப்போதே சிந்திக்கிக்க தொடங்கி விட்டீங்கள் என்ன!
:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Dec 2011 - 18:12

பாசமாய் இருவார்த்தை
பரிவாயொரு முத்தம்
முழுவதுமாயடைந்திட
பகலிரவாய்த் தவித்திருந்தோம்

முதுமையிலும் காதலுண்டு
மனதிலும் இளமையுண்டு
மகிழ்வுதரும் வாழ்வுக்காய்
வாழும்போதே இறப்பதேன்
வாழும் போதே இறப்பதேன் பதிலைக்காணோம்
ஆனால் கேள்வியான கவிதை இது சூப்பர் சார் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by kalainilaa Thu 22 Dec 2011 - 18:13

வரிகள் அருமையா இருக்கு
கவிதைக்கு கருவாய்
அழகாய் ..பாராட்டுகள் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Dec 2011 - 18:56

மீனு wrote:அழகான அன்பான கவிதை நன்றி ஹாசிம்
இப்போதே சிந்திக்கிக்க தொடங்கி விட்டீங்கள் என்ன!
:!+: :!+:

இப்படி கால வாரக்கூடாது மீனு நம்ம வர்களுக்கு நடப்பதுதானே அதைத்தான் உணர்த்தி எழுதியிருக்கிறேன்


வாழும்போதே இறப்பதேன்..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by செய்தாலி Mon 2 Jan 2012 - 15:06

ம்ம்ம் கலக்கல் தலைவா
எடுத்துக்கொண்ட விஷமும் சொல்லப்பட்ட கருத்துக்கும் சல்யூட்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by அப்துல்லாஹ் Mon 2 Jan 2012 - 15:26

கனிந்த பின்னர் கவலைக்கு ஆட்படும் கொய்யா பழங்களாய் கொடுமைதனை உட்கொண்டு வாழும் அவர்கள்....அன்பையே உண்டனர் அன்பையே கண்டு அதே அன்பையே ஊட்டி வளர்த்த விழுதுகள் பின்னர் பழுதுகளாகையில் படும் பாடு....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by முனாஸ் சுலைமான் Mon 2 Jan 2012 - 16:00

அப்துல்லாஹ் wrote:கனிந்த பின்னர் கவலைக்கு ஆட்படும் கொய்யா பழங்களாய் கொடுமைதனை உட்கொண்டு வாழும் அவர்கள்....அன்பையே உண்டனர் அன்பையே கண்டு அதே அன்பையே ஊட்டி வளர்த்த விழுதுகள் பின்னர் பழுதுகளாகையில் படும் பாடு....
@. @. :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by Atchaya Mon 2 Jan 2012 - 16:26

சொல்லில் அடங்காது
மெல்லிய காதலின் வலி....
அருமையான கவிதை ... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by முfதாக் Mon 2 Jan 2012 - 16:29

வாழும்போதே இறப்பதேன்..... 331844 வாழும்போதே இறப்பதேன்..... 331844 வாழும்போதே இறப்பதேன்..... 331844 வாழும்போதே இறப்பதேன்..... 331844 வாழும்போதே இறப்பதேன்..... 331844


காதல் கொள்ளக் காலம் இல்லை
காதல் நெஞ்சம் சாவதில்லை

காவியங்கள் மாறினாலும்-நம்
காதல் என்றும் மாறிடாது

வயதுக்கு ஏது வரையறை
வாழ்கைக்கு ஏது தலைமுறை

வானம் எல்லை தாண்டினாலும்
வாழும் காதல் நம் வாழ்வதாலே

நல்ல கவிதை நேசமுடன் ஹாசிம்
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by *சம்ஸ் Mon 2 Jan 2012 - 20:13

வாவ் அசத்தலான வரிகள் முதுமையிலும் இளமை, உடலுக்கு உள்ளது வயது மனசுக்கு ஏது வயது அறுபதிலும் காதலிக்கலாம் என்று அருமையாக சொன்ன வரிகலுக்கு வாழ்த்துக்கள் நண்பா உண்மையான காதல் அது.என்றும் வாழும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழும்போதே இறப்பதேன்..... Empty Re: வாழும்போதே இறப்பதேன்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum