சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Khan11

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

5 posters

Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by சர்ஹூன் Sun 25 Dec 2011 - 15:58

வாசிப்பில் கிடைக்கும் அனுபவம் புதிய தலைமுறைக்கு கிட்டவே இல்லை என்பதை விட, அவர்கள் அதை நிராகரித்தே விடுகின்றனர். ஏன் வளர்ந்தவர்களும் கூடத்தான்.


எமது வாசிப்பின் எல்லை ஒரு சினிமா செய்தியுடனோ, அல்லது அது சார் கிசு கிசுக் களுடனோ… அதையும் தாண்டி என்றால் ஒரு கற்பழிப்பு செய்தி பற்றிய சுவாரசியத்துடனோ முடிந்து விடுகின்றது.

இதில் உள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால், உண்மையான வாசகர்களை கண்டு கொள்வது மிக அரிதாக போய்விட்டது. அன்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற அவர்கள் தனித் தீவு போலாகிவிட்டனர்.

சினிமா கிசு கிசுக்களை பகிரவோ, அதை விவாதிக்கவோ தயாராகின்ற நண்பர்கள், ஒரு நூல் பற்றி அதன் வாசிப்பனுபவம் பற்றி கேட்பதற்கோ விவாதிப்பதற்கோ தயாராகுவதில்லை. அது பற்றிய சிறிய அனுபவங்கள் கூட இல்லாமல்தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஒத்த ரசனை கொண்டவர்களை இலகுவாக இனங்கண்டு அஹ்டு பற்றிய விடயங்களை மேலும் விவாதிப்பது போல, தீவிர வாசக நண்பர்களை காண்பது இப்போது மிக அரிதாகிவிட்டது.

திரைப்படங்களின் வெளியீடு பற்றிய செய்திகள், தினங்களில் காட்டுகின்றா அக்கறையினை வேறு நூற்களில் காட்டுகின்ற நண்பர்களை இது வரை நான் சந்தித்ததில்லை. ஒரு குழாமில் அது தொடர்பில் ஏதாவது பேச முனைந்தால், எல்லோரும் ஏதோ வேற்று கிரக வாசிகள் போல நம்மை நோக்குவார்கள். அதன் பின் நாம் மட்டும் தனித்து விடப்பட்ட உணர்வுடன் இருந்து தொலைக்க வேண்டியிருக்கும்.

இதிலும் இன்னொரு அவலம், ஒரு நூல் பற்றிய சுவாரசியத்தினை யாரிடமாவது பகிராவிட்டால் தலை வெடித்துவிடும் என்ற நிலையில், ஓரளவுக்காவது தேறுவான் என நினைக்கும் நண்பனிடம் போய் சொல்லுவோம். அவனோ, சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்ப்பானே ஒரு பார்வை!!!!!!!!!! எங்காவது போய் முட்டிக் கொள்ளத்தான் தோன்றும்.

இதை விடுங்கள், என்னிடம், ஆனந்தவிகடன் தினசரியா எனக் கேட்ட நண்பன் கூட இருக்கின்றான். சினிமா சார் ஒரு ஜனரஞ்சக பத்திரிகை தொடர்பான எமது அறிதல் இந்தளவுக்கே இருக்கின்றது.

தீவிர வாசகனாய் இருப்பதில் இன்னும் இன்னும் எத்தனையோ அவஸ்தைகள், இன்னல்கள் இருந்தும் அதை தொடர காரணம் – விடமுடியவில்லை என்பதுதான், அது ஒரு போதை – மீள முடியாத போதை. இதை வாசகர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by முfதாக் Sun 25 Dec 2011 - 16:16

ஆய்வுக்கட்டுரை அழகாய் வரைந்துள்ளீர்
அனுபவம் , கொஞ்சம் பேசி இருக்கிறது...

இங்கு கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால் நாமது செயல்கள் சில வேளை பிறரை எரிச்சல் ஊட்டுவதாய் அமைந்து விடுவது...

பேச்சுக்களினை இடம் ,பொருள் ,ஏவல் அறிந்து செய்ய வேண்டும்

கொல்லன் சாலையில் ஊசி விட்கவோ ...!!!
அல்லது
அய்யர் சாலையில் மீன் விற்கவோ...!!!
முடியாது

இங்கிதமாய் நடக்கப் பழகிக்கொண்டாலே எல்லோரும் எமது கருத்துகழுக்குக் காது தாழ்த்துவார்கள் என்பதென் தாழ்மையான கருத்து,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by சர்ஹூன் Sun 25 Dec 2011 - 16:18

சரி இங்கிதம் என்றால் என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா?
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by சர்ஹூன் Sun 25 Dec 2011 - 16:21

இங்கே நான் சொல்ல வருகின்ற விடயம் ரொம்ப எளிமையானது. இங்கிதம் இடம் பொருள் ஏவல், கொல்லன் ஊசி ,எல்லாம் இல்லை.

வாசகர்கள் குறைந்து விட்டனர். ஒத்த ரசனை கொண்ட வாசக நண்பர்களை காண்பது அரிது என்பதே..

கட்டுரையும் எழுதி பொழிப்பும் எழுத வைக்கிறீங்களே நண்பரே!!
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by முfதாக் Sun 25 Dec 2011 - 16:34

நான் சொல்ல வந்தது தங்கழுக்கு விழங்கவில்லை ,,,
அதுதான் சொல்கிறேன்
ரசனை இல்லாதவர்களிடம் ரசனையான விடயங்களினைப் பற்றி கலந்தாலோசிப்பதை தான் நான்,,,

ஐயர் சாலையில் மீன் விற்க முடியாது ...!!! என்றேன்,,, ஐயா,,,

கொல்லன் சாலை என்றது,,,அதிகமாய் விடயம் தெரிந்தவர்களிடம்
எதையும் விவாதிக்க முடியாது என்றேன்...!!!


இது தான் இங்கிதம் என்பது,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by சர்ஹூன் Sun 25 Dec 2011 - 16:35

நன்றி .. சலாம்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by முfதாக் Sun 25 Dec 2011 - 16:38

ம்ம்ம்ம்ம்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by நண்பன் Sun 25 Dec 2011 - 22:00

நல்லதொரு விடயம் சர்ஹூன் வாசிப்பு சிலரை வாழவும் வைக்கிறது சமுதாயத்தில் உயர்த்தியும் காட்டுகிறது
நிதர்சனம் சர்ஹூன் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by *சம்ஸ் Sun 25 Dec 2011 - 22:07

வாசகனாய் இருந்து நானும் பலவிடையங்களை கற்றுக் கொண்டேன் உங்களின் கருத்திற்கு நன்றி தரமான கருத்துக்களை தாருங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by சர்ஹூன் Mon 26 Dec 2011 - 18:16

நன்றிகள் நண்பன் மற்றும் சம்ஸ்..

நிறைய எழுத்துக்களை காணுகின்ற போது பலருக்கு வாசிப்பதில் ஒரு விதமான சோம்பேறித்தனம் அப்பிக் கொள்கின்றதே!

இதற்கு மன்றத்தில், கவிதைகளுக்கு கிடக்கின்ற வரவேற்புக்களும், கட்டுரைகளுக்கு கிடைக்கும் வரவேற்புக்களும்மே சான்று
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by மீனு Mon 26 Dec 2011 - 18:30

அவஸ்தைகள் என்று சொல்ல முடியாது
##* :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by மீனு Mon 26 Dec 2011 - 18:31

சர்ஹூன் wrote:நன்றிகள் நண்பன் மற்றும் சம்ஸ்..

நிறைய எழுத்துக்களை காணுகின்ற போது பலருக்கு வாசிப்பதில் ஒரு விதமான சோம்பேறித்தனம் அப்பிக் கொள்கின்றதே!

இதற்கு மன்றத்தில், கவிதைகளுக்கு கிடக்கின்ற வரவேற்புக்களும், கட்டுரைகளுக்கு கிடைக்கும் வரவேற்புக்களும்மே சான்று
உண்மைதான் :,”,: :,”,:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள் Empty Re: வாசகனாய் இருப்பதில் உள்ள அவஸ்தைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum