Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
சீனாவை அடக்கி வைப்பதற்காக இந்தியாவோடு உறவாடி வருகிறார் ஜப்பான் பிரதமர்
Page 1 of 1
சீனாவை அடக்கி வைப்பதற்காக இந்தியாவோடு உறவாடி வருகிறார் ஜப்பான் பிரதமர்
"சீனாவை அடக்கி வைப்பதற்காக இந்தியாவோடு உறவாடி வருகிறார் ஜப்பான் பிரதமர்' என சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழ் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.
ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்து, சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழான "சைனா டெய்லி' யில் நிபுணர்கள் கூறியதாக எழுதப்பட்டிருப்பதாவது: ஆசிய பசிபிக் நாடுகளுடன் ஜப்பான் தனது உறவுகளை அதிகரித்து வருகிறது. இந்த நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் மூலம் சீனாவை கொஞ்சம் அடக்கி வைக்கலாம் என ஜப்பான் கருதுகிறது.
இந்த அடிப்படையில் தான் ஜப்பான் பிரதமர் நோடா, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த இரு நாடுகளும், தங்கள் மண்டல ஒத்துழைப்பை பாதுகாப்பு ரீதியில் மட்டுமல்லாமல், வர்த்தக ரீதியிலும், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஜப்பானின் இந்த ஒத்துழைப்பு இதுவரை, இரு முனை உறவாக இருந்து வந்தது. தற்போது, பலமுனை உறவாக அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா என பரிணமித்து வருகிறது.
சீனா அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவும், ஜப்பானும் கடந்த ஐந்தாண்டுகளில் தங்கள் உறவை, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உறவாக மாற்றி வருகின்றன. மேலும், வெளிநாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி மீதான தடையை ஜப்பான் நீக்கியதும் சீனாவுக்கு மிகப் பெரிய ஆபத்தையே விளைவிக்கும். இதன் மூலம் ஜப்பான், தனது வான்வெளி மற்றும் கடற்படைகளின் வலுவை அதிகரிக்கும். உலகளவிலான ஆயுத ஏற்றுமதியை இந்த தடை நீக்கம் மாற்றிவிடும். ராணுவத் தளவாடங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுக் கருவிகள் உற்பத்தியில் ஜப்பான் கடும் போட்டியைத் தருவதால், ரஷ்யாவின் சந்தை பாதிக்கப்படும்.
தடை நீக்கத்திற்கு முன்பாக, அமெரிக்காவிடம் ஜப்பான் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இதன் மூலம் இந்த இரு நாடுகளும், சந்தர்ப்பத்திற்கேற்ப, ஆசிய பசிபிக் நாடுகள் தொடர்பான தங்கள் கொள்கைகளை, பரஸ்பரம் அனுசரித்துக் கொள்ளும் என்பது புலப்படுகிறது. இது சீனாவுக்கு எதிர்மறையான விளைவுகளையே தரும். இவ்வாறு அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை
» இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
» மாட்டை அடக்கி பார்த்திருப்பீர்கள் முதலையை அடக்கி பார்த்திருக்கிறீர்களா (வீடியோ இணைப்பு)
» நகையோடு உறவாடி...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|