சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு Khan11

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

3 posters

Go down

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு Empty வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Post by *சம்ஸ் Thu 29 Dec 2011 - 21:46

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு 8(440)
(ஹனீக் அஹமட்)

வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் சுமார் 100 மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கற்கை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமையும், இன்று திங்கட்கிழமை காலையும் இடம்பெற்றன.

'முனாஸ் நற்பணிமன்றம்' எனும் பெயரில் பிரதேச சபை உறுப்பினர் செயற்படுத்தி வரும் அமைப்பினூடாகவே ஏழை மாணவர்களுக்கு மேற்படி அப்பியாசக் கொப்பிகளும் கற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்கு நேற்றைய தினமும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களுக்கு இன்றைய தினமும் இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளின்போது, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.எல். நியாஸ் மற்றும் முனாஸ் நற்பணி மன்றத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு 7(474)
வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு 0(56)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு Empty Re: வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Post by நண்பன் Thu 29 Dec 2011 - 21:51

கல்விக்குதவுவோர் காலத்தால் அழிவதில்லை சிறிய உதவியாக இருந்தாலும் நேரத்திற்கு கிடைத்தது வெற்றிதான். அந்த வகையில் அந்த ஏழை மாணவர்கள் முகத்தில் காணும் சந்தோசம் என்னை சந்தோசத்தில் ஆழ்த்தியது.

இறைவன் உதவியுடன் முனாஸ் சகோதரரின் சேவை நிலைக்கட்டும் வறிய மக்கள் நலம் பெறட்டும் துஆக்களுடன் வாழ்த்துகிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு Empty Re: வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Dec 2011 - 21:55

முதலில் சகோதரி ஜாஸ்மினுக்கும் நன்றி சொல்ல வேண்டும் ஜாஸ்மின் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் அனுப்பிய பணங்களை வைத்துத்தான் அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டது அவர்களுக்கு இறைவனின் அருள் குறைவில்லாமல் கிடைக்க துஆ செய்வோம்.. :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு Empty Re: வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Post by நண்பன் Thu 29 Dec 2011 - 21:56

முனாஸ் சுலைமான் wrote:முதலில் சகோதரி ஜாஸ்மினுக்கும் நன்றி சொல்ல வேண்டும் ஜாஸ்மின் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் அனுப்பிய பணங்களை வைத்துத்தான் அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டது அவர்களுக்கு இறைவனின் அருள் குறைவில்லாமல் கிடைக்க துஆ செய்வோம்.. :!@!: :!@!:
இறைவன் அவர்களுக்கும் நல்ல பறக்கத்தை நல்கட்டும் :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு Empty Re: வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum