சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  Khan11

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு

3 posters

Go down

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  Empty பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 10:17

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் சிறப்பு அழைப்பா ளராக நடிகர் தனுஷ் கலந்து கொண்டார்.

முன்னதாக தனுஷ் பாடிய ‘கொலவெறி டி’ பாடல் இந்தியா முழுவதும் பலமடைந்ததையடுத்து பிரதமர் இல்லத்தில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பாடல் ஜப்பான் முழுவதும் இரவு விடுதிகளிலும் டிஸ்கொதே கிளப்புகளிலும் பாடப்பட்டு வருவதாக தகவல்கள், தெரிவிக்கின்றன.

தனுஷின் மாமனார் ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ஏற்கனவே நிறைய ரசிகர்கள் உண்டு. ரஜினியின் முத்து படம்தான் ஜப்பானில் முதன்முறையாக ஜப்பானிய மொழியிலேயே மொழிப் பெயர்ப்புடன் வெளியானது. இப்போது தனுஷின் பாடல் புகழ்பெற்றுள்ளது.

இந்த பாடல் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியான வண்ணம் உள்ளது. மேலும் பாகிஸ்தானிலும் இந்த பாடல் ‘வேர் இஸ் டெமாக்ரசி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  Empty Re: பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:01

தனுஷ் அவர்களின் காட்டில் மழைதான் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  Empty Re: பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 11:27

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  188826 பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  Empty Re: பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:34

பானுகமால் wrote:பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  188826 பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  188826
என்னாச்சிரிப்பு :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  Empty Re: பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 13:58

நண்பன் wrote:
பானுகமால் wrote:பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  188826 பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  188826
என்னாச்சிரிப்பு பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  459498 பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  459498
கொலைவெறி வராம சிரிப்பு வருதேனு சந்தோசப்படுங்க பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  Empty Re: பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 14:08

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  188826 பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  188826
என்னாச்சிரிப்பு பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  459498 பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  459498
கொலைவெறி வராம சிரிப்பு வருதேனு சந்தோசப்படுங்க பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  688909
@. @. :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு  Empty Re: பிரதமர் அளித்த விருந்தில் தனுஷ் பங்கேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இளைஞர் காங்கிரஸ் மாநாடு: பிரதமர், சோனியா பங்கேற்பு
» ஐ. நா., பொது சபை கூட்டம் இன்று துவங்குகிறது: பிரதமர் மன்மோகன் பங்கேற்பு: உச்சகட்ட பாதுகாப்பு
» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum