சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Khan11

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

4 posters

Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:12

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !

ஓடி வருகையிலே - கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !

கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !

உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?

சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,

இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 11:17

பாரதியார் கவி சொல்லவும் வேணுமோ அருமை சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:19

பானுகமால் wrote:பாரதியார் கவி சொல்லவும் வேணுமோ அருமை சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 517195
அக்கா மாட்டின்டேல் :”: :”: :% :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 11:24

நண்பன் wrote:
பானுகமால் wrote:பாரதியார் கவி சொல்லவும் வேணுமோ அருமை சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 517195
அக்கா மாட்டின்டேல் சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 188826 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 188826 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498
என்ன மாட்டினேன் சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 11:32

பானுகமால் wrote:

சும்மா லகலகா #+ #+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 12:55

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:பாரதியார் கவி சொல்லவும் வேணுமோ அருமை சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 517195
அக்கா மாட்டின்டேல் சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 188826 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 188826 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498
என்ன மாட்டினேன் சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 688909
சும்மா லகலகா சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 587993 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 587993

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 12:58

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:பாரதியார் கவி சொல்லவும் வேணுமோ அருமை சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 517195
அக்கா மாட்டின்டேல் சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 188826 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 188826 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498
என்ன மாட்டினேன் சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 688909
சும்மா லகலகா சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 587993 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 587993

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498 சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) 459498
)(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by ஹம்னா Fri 30 Dec 2011 - 13:26

மனதில் நிலைத்து நிற்க்கும் அருமையான பாடல்.

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 17:00

ஹம்னா wrote:மனதில் நிலைத்து நிற்க்கும் அருமையான பாடல்.
:”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 17:01

பகிர்வுக்கு நன்றி தோழரே ..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 17:02

kalainilaa wrote:பகிர்வுக்கு நன்றி தோழரே ..
:+=+: :+=+: :!@!:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்) Empty Re: சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா ! (பாரதியார் பாடல்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum