Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கேன்சர் நோயை பரப்பி வருகிறது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கேன்சர் நோயை பரப்பி வருகிறது
அமெரிக்காவை பற்றி வினோதமான, புதுப்புது குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வரும். புகார் சொல்பவர்களும் சாதாரண ஆளாக இருக்கமாட்டார்கள். நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இருந்தாலும் இருக்கும் என்ற எண்ணம்தான் வரும்.
இதில் லேட்டஸ்ட், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கேன்சர் நோயை பரப்பி வருகிறது என்பதுதான். சொல்லியிருப்பவர் வெனிசூலா அதிபர் ஹியூகோ சவேஷ்.
பிடிக்காத நாடுகளை அமெரிக்கா படாதபாடு படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். கியூபாவும் பிடல் காஸ்ட்ரோவும் பட்டபாடு எல்லோருக்கும் தெரியும். Ôஎனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கிறது. இந்த விஷயத்தை புரிய வைப்பதும் கஷ்டம்தான். லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு கேன்சர் நோயை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம் எதையும் அமெரிக்கா கண்டுபிடித்திருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.
பொலிவியா அதிபர் ஈவோ மொரேல்ஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்Õ என ராணுவ வீரர்கள் மத்தியில் ஹியூகோ பேசியிருக்கிறார். சமீபத்தில் கேன்சர் நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்திருக்கிறார் அவர். ஏற்கனவே அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸும் கேன்சருக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதுபோக, பராகுவே நாட்டின் அதிபர் பெர்னான்டோ லூகோ, பிரேசில் அதிபர் டில்மா ரவுசப், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியா லூலா டா சில்வா ஆகியோரும் சமீபத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள்.
இவர்கள் எல்லோரும் கம்யூனிச சிந்தனை கொண்டவர்கள். கம்யூனிசம் என்றாலே அமெரிக்காவுக்கு குடலை புரட்டி வாந்தி வரும் அளவுக்கு வெறுப்பு என்பதால், அந்த நாடு மீதான சந்தேகம் வருவது இயற்கைதான். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் சமீப காலமாக கேன்சர் நோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 8 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பாதிக்கு மேல் இறந்துபோக வாய்ப்புள்ளதாகவும் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் நடந்த மருத்துவ மாநாட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பாதிக்கப்படும்போது தலைவர்கள் மட்டும் தப்ப முடியாது. இருந்தாலும் அமெரிக்கா மீது என்ன புகார் சொன்னாலும் நம்பவும் பரப்பவும் ஒரு கூட்டமே காத்திருப்பது என்னவோ உண்மைதான்.

Similar topics
» லத்தீன் அமெரிக்க, கரேபிய நாடுகளின் மாநாடு ஒத்திவைப்பு
» உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஈரானை பாதிக்காது
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» அமெரிக்க அதிபர்கள் பயணித்த சிறப்பு விமானம் நாளை ஏலத்திற்கு வருகிறது
» முதன் முறையாக கியூபாவிலிருந்து அமெரிக்கா வரை கடலில் நீந்தும் 61 வயது அமெரிக்க பெண்.
» உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஈரானை பாதிக்காது
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» அமெரிக்க அதிபர்கள் பயணித்த சிறப்பு விமானம் நாளை ஏலத்திற்கு வருகிறது
» முதன் முறையாக கியூபாவிலிருந்து அமெரிக்கா வரை கடலில் நீந்தும் 61 வயது அமெரிக்க பெண்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|