Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!!
2 posters
Page 1 of 1
லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!!
குண்டாக
இருக்கும் பெண்கள் எடையை குறைக்க உதவும் வகையில் 123ஹலோமீ டாட் காம் என்ற
இணைய தளம் செயல்படுகிறது. அதில் எடை குறைப்பு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.
அந்த இணைய தளத்தில் ‘எக்ஸ்எல்எஸ்&மெடிக்கல் பேட் பைண்டர்’ என்ற
பெயரில் புதிய வழி கூறப்பட்டுள்ளது. சப்பாத்தி கள்ளி (விஞ்ஞான பெயர்,
பிரிக்லி பியர் காக்டஸ்) இலையை காய வைத்து, அதன் நாரிழையை பவுடராக்கி
கேப்சூல் வடிவில் இங்கிலாந்தில் தயாரிக்கின்றனர்.
இந்த மாத்திரையை தினசரி 3 வேளை உணவுக்கு பிறகு தலா 2 மாத்திரை
சாப்பிட்டு வந்தால் தினசரி கலோரி சேர்க்கையில் 500 கலோரிகளை குறைக்கிறதாம்.
இதனால், உடல் எடை எளிதாக குறைவது தெரிய வந்தது. இந்த கேப்சூல்களுடன்
சரியான உணவு முறையை கடைபிடித்தால் குண்டான பெண்கள் விரைவாக ஸ்லிம் ஆக
முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களிடம் இந்த
கேப்சூல் அளித்து நடந்த ஆய்வில், கேப்சூலை சாப்பிடாதவர்களைவிட சாப்பிட்ட
பெண்கள் 2 மடங்கு வேகமாக எடை குறைவது தெரிய வந்தது.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!!
தகவலுக்க நன்றி பாஸ் எந்த அழவுக்கு சாத்தியமாகும் பொறுத்திருந்து பார்ப்போம் முதலில் நம்ம மீனுக்கும் ஜாஸ்மினுக்கு கொடுப்போம் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்களது குண்டு உடல் ஒல்லியாக
» தினம் ஒரு மூலிகை – இலை கள்ளி
» ஆப்கானில் குண்டு வெடிப்பு; பெண்கள், சிறுவர்கள் உட்பட 19 பேர் பலி
» உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடும் பெண்கள் ?
» எடை குறைய.. இடை மெலிய.
» தினம் ஒரு மூலிகை – இலை கள்ளி
» ஆப்கானில் குண்டு வெடிப்பு; பெண்கள், சிறுவர்கள் உட்பட 19 பேர் பலி
» உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடும் பெண்கள் ?
» எடை குறைய.. இடை மெலிய.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|