சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு Khan11

வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

Go down

வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு Empty வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 10:14

விடுதலைப் புலிகளால் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஒரு தொகை ஆயுதங்களைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புலிகள் அதனைப் பாதுகாப்பாக புதைத்து வைத்திருந்ததாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிப் பணியாற்றிய ஒருவரே அத்தகவலைத் தெரிவித்துள்ளதுடன், ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருந்த இடத்தையும் அடையாளம் காட்டியிருந்தார்.

குறித்த ஆயுதங்கள் புளியங்குளம் பிரதேசத்தின் அட்டிக்குளம் பகுதியில் வனாந்திரத்தினுள் மிகவும் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

குண்டுகள், கைக்குண்டுகள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் குண்டுகள், கண்ணிவெடிகள், டெட்டனேட்டர்கள், துப்பாக்கி ரவைகள் என பெருந்தொகை ஆயுதங்கள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு Vavuniya_arms


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் ஸ்ரீல.மு.கா பேராளர் மாநாடு
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» வவுனியாவில் அரிசி, கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு
» வவுனியாவில் விவசாய கண்காட்சி இன்று ஆரம்பம்
» வவுனியாவில் போலிக் கச்சேரி: பாதுகாப்பமைச்சின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum