சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு  Khan11

இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு

2 posters

Go down

இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு  Empty இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு

Post by *சம்ஸ் Thu 19 Jan 2012 - 6:26

இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு
இத்தாலியில் பாறை மீது மோதி கப்பல் விபத்துக்குள்ளானதையடுத்து அந்த கப்பலின் தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே பாறை மீது மோதி கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள கிக்லியோ போர்டோ தீவுக்கருகில் உள்ள பாறை மீது மோதி, கோஸ்டா கான்கொரிடா என்ற சொகுசுக் கப்பல் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில், 6 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவறான முறையில் கப்பலை செலுத்தியதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோஸ்டா கான்கொரிடா சொகுசு கப்பலின் தலைமை மாலுமி பிரான்ஸிஸ்கோ செச்சிட்டினோ, கடந்த சனியன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இத்தாலியின் கிராஸ்சிட்டோ நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் கப்பல் தலைமை மாலுமி பிரான்ஸிஸ்கோ செச்சிட்டினோவை வீட்டுக்காவலில் வைத்து தொடர்ந்து கண்காணிக்குமாறு கூறியுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு  Empty Re: இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு

Post by ஹம்னா Thu 19 Jan 2012 - 12:31

தவரான முறையில் என்றில்லை சரியான முறையில் செலுத்தினாலும் இறைவன் நினைத்தால் கப்பலில்லை உலகமே கவிலும். எல்லாம் அவன் செயல்.


இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு  Empty Re: இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு

Post by *சம்ஸ் Thu 19 Jan 2012 - 14:12

ஹம்னா wrote:தவரான முறையில் என்றில்லை சரியான முறையில் செலுத்தினாலும் இறைவன் நினைத்தால் கப்பலில்லை உலகமே கவிலும். எல்லாம் அவன் செயல்.
தாங்கள் சொல்வது சரி நாமும் சரியான முறையில் செல்வது கடமை அல்லவா பிழை செய்து விட்டு படைத்தவனை குறைகூறுவது தப்பு என்று நினைக்கிறேன். @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு  Empty Re: இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  இத்தாலி செய்திகள் இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
» விபத்துக்குள்ளான இத்தாலி சொகுசு கப்பலின் தலைமை மாலுமி கைது
» அமெரிக்க ஹெலி விபத்து: விசாரணைக்கு உத்தரவு
» கப்பல் கவிழ்ந்தது தொடர்பில் தலைமை மாலுமி புதிய தகவல்
» தயாசிறியை சபையிலிருந்து வெளியேற்ற தலைமை தாங்கிய அஸ்வர் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum