Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
எகிப்து பாராளுமன்றத்தின் சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சி உறுப்பினரை தேர்வு செய்ய இணக்கம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் படி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 40 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது. எனவே, எகிப்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் செயலாளர் நாயகம் மொஹம்மட் அல் கதானியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டின் ஏனைய அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. மொஹம்மட் அல் கதானி ஹொஸ்னி முபாரக் ஆட்சியில் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எகிப்து பாராளுமன்ற சபாநாயகராக முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர் தேர்வு
ஆட்சி மாற்றங்கள்
ஆராதனைக்குரியன,,,
ஆராதனைக்குரியன,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» எகிப்து தலைமை முப்தி தேர்வு
» முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை
» ஹமாஸ் பிராந்திய சுற்றுப்பயணம்; முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் சந்திப்பு
» ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?
» முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கல்முனையில் உண்ணாவிரதம்
» முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை
» ஹமாஸ் பிராந்திய சுற்றுப்பயணம்; முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் சந்திப்பு
» ஆளுங்கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சிக்குத் தாவ முடிவு?
» முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கல்முனையில் உண்ணாவிரதம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|