சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர் Khan11

சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர்

Go down

சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர் Empty சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 8:45

ஜித் பிரேமதாச வழங்கிய பாற்சோற்றை உண்டதால் லேக்ஹவுஸ்
ஊடகவியலாளர் ஒருவரின் பதவி உடனடியாகப் பறிபோயுள்ளதாக அங்கிருந்து
கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சஜித் பிரேமதாசவின் கொழும்பு அலுவலகம் அண்மையில்
நாரஹேன்பிட்டையில் திறக்கப்பட்டிருந்தது. அதன் போது அங்கு செய்தி
சேகரிப்பிற்காக வருகை தந்திருந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சஜித்
பிரேமதாச தன் கைப்பட பாற்சோறு வழங்கியிருந்தார்.
அதன்போது அரச பத்திரிகையான தினமினவின் ஊடகவியலாளர் ஹிருஷி விமலவீரவும்
அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார். அவருக்கும் சஜித் பிரேமதாச தன்
கைப்பட பாற்சோற்றை வழங்கியிருந்தார்.
அது பற்றிய செய்திகள் வெளியானவுடன் குறித்த ஊடகவியலாளர் பணி இறக்கம்
செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் லேக்ஹவுஸின் ஆய்வுப் பிரிவுக்கு
மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இவ்வளவுக்கும் அவர் ஐக்கிய தேசியக்
கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்றாலும் கூட நீல
உடையணிந்தே சென்றிருந்தார்.

சஜித்திடம் பால் சோறு உண்டதற்காய் பதவி பறிபோன லேக்ஹவுஸ் ஊடகவியலாளர் Hirushi


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum