Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
உயிரா? காசா? ......... காசுதான்.
4 posters
Page 1 of 1
உயிரா? காசா? ......... காசுதான்.
உயிரா? காசா? ......... காசுதான்.
இரண்டு நண்பர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். மிகவும் பரபரப்பானதொரு சாலையது.இவர்களோடு இன்னும் பலர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களில் ஒருவன் திடீரென நின்று சற்று தொலைவில் உள்ள ஒரு புதர்ப்பக்கம் சென்றான்.
அங்கே ஒரு பூனைக்குட்டி ஒன்று முள்ளில் சிக்கி கத்திக்கொண்டிருந்தது.
அதனருகே சென்ற நண்பன்
புதரை விலக்கி அதனுள் சிக்கியிருந்த பூனைக்குட்டியை விடுவித்தான்.
பூனைக்குட்டி துள்ளிக் குதித்து ஓடியது.
இதைப்பார்த்த இன்னோர் நண்பனுக்கு ஆச்சரியம்!
”இத்தனை பேர் சாலையில் நடந்து செல்கிறோம்,ஆனால் இந்
த சந்தடியில் யாருக்குமே பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை, உனக்கு மட்டும் எப்படி கேட்டது?” என்று வினவினான்.
அதற்கு
பூனைக்குட்டியை காப்பாற்றியவன் பலமாக சிரித்தான்,”என்ன இந்த
பூனைக்குட்டியின் சத்தம் இந்த சந்தடியில் கேட்கவில்லையா?”என்று கூறிவிட்டு
”சரி இப்போது பார்” என்று சொல்லிக்
கொண்டே தன் சட்டைப்பையிலிருந்து கொஞ்சம் சில்லரைக் காசுகளை எடுத்து தரையில் போட்டான்.
அந்த சில்லரை சத்தம் கேட்டதும் நடந்து சென்று கொண்டிருந்த மற்றவர்களல்லாம் திரும்பிப் பார்த்தனர்.
பின் பூனைக்குட்டியைக் காப்பாற்றியவன்
மற்றவனிடம்
சொன்னான்”காசு சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தவர்கள்
பூனைக்குட்டியின் சத்தத்திற்க்கு செவி சாய்க்கவில்லை பார்த்தாயா?
இதுதான் உலகம்.அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள்,இல்லையெனில் காணாதது போல் சென்றுகொண்டே இருப்பார்கள்.உதவும் மனப்பான்மை கூட ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே செய்கின்றனர்,” என்று சலித்துக்கொண்டான்.
http://www.mayaththirai.blogspot.com/2012/01/blog-post_22.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உயிரா? காசா? ......... காசுதான்.
நல்ல கருத்துள்ள பகிர்வுஇதுதான் உலகம்.அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே திரும்பிப்
பார்ப்பார்கள்,இல்லையெனில் காணாதது போல் சென்றுகொண்டே இருப்பார்கள்.உதவும்
மனப்பான்மை கூட ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே செய்கின்றனர்,” என்று சலித்துக்கொண்டான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உயிரா? காசா? ......... காசுதான்.
இப்படி மனது அதாவது தலைப்பு போன்ற மனதும் மோசமான எண்ணமும் யாருக்கும் ஒருபோதும் வரக்கூடாது
Re: உயிரா? காசா? ......... காசுதான்.
எவ்வளவு உண்மையான வார்த்தை இது
உதவும் மனப்பான்மை கூட ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே செய்கின்றனர் :!#: :!#:
உதவும் மனப்பான்மை கூட ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே செய்கின்றனர் :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» செய்யற தொழிலை உயிருக்கு உயிரா நேசிக்கிறாரு!
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» சில்லறை காசுதான் சத்தம் போடும்..!
» உழைச்சு சம்பாதிச்ச காசுதான் நிலைக்குமாம்..!
» இஸ்ரேல் - காசா வன்முறையில் 30 பேர் பலி
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» சில்லறை காசுதான் சத்தம் போடும்..!
» உழைச்சு சம்பாதிச்ச காசுதான் நிலைக்குமாம்..!
» இஸ்ரேல் - காசா வன்முறையில் 30 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|