Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல் தலைநகர் டக்காரில் அமைந்துள்ளது. ஆபிரிக்க நாடான செனகலின் பிரதான பள்ளிவாசல்களுள் இது முதன்மை வகிக்கிறது.
பிரான்ஸ், மொரோக்கோ கட்டடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த பள்ளிவாசல் 1964 ஆம்ஆண்டு அப்போதைய மொரோக்கோ மன்னர் இரண்டாவது ஹஸன் மற்றும் செனகல் ஜனாதிபதி லியோபோர்ட் செதர் சென்கொரினால் திறந்துவைக்கப்பட்டது.
பள்ளிவாசலின் உட்புறஈ வெளிப்புறப் பகுதிகளில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிவாசலின் மினாரத் நகரின் பெரும்பகுதிக்கு தென்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்த மினாரத் 67 மீற்றர் உயரம் கொண்டது.
இந்த பள்ளிவாசலோடு இணைந்ததாக இஸ்லாமிய கற்கைகளை வழங்கும் மையம் மற்றும் நூலகம்
அமைக்கப்பட்டுள்ளன.
டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல் தலைநகர் டக்காரில் அமைந்துள்ளது. ஆபிரிக்க நாடான செனகலின் பிரதான பள்ளிவாசல்களுள் இது முதன்மை வகிக்கிறது.
பிரான்ஸ், மொரோக்கோ கட்டடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த பள்ளிவாசல் 1964 ஆம்ஆண்டு அப்போதைய மொரோக்கோ மன்னர் இரண்டாவது ஹஸன் மற்றும் செனகல் ஜனாதிபதி லியோபோர்ட் செதர் சென்கொரினால் திறந்துவைக்கப்பட்டது.
பள்ளிவாசலின் உட்புறஈ வெளிப்புறப் பகுதிகளில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிவாசலின் மினாரத் நகரின் பெரும்பகுதிக்கு தென்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்த மினாரத் 67 மீற்றர் உயரம் கொண்டது.
இந்த பள்ளிவாசலோடு இணைந்ததாக இஸ்லாமிய கற்கைகளை வழங்கும் மையம் மற்றும் நூலகம்
அமைக்கப்பட்டுள்ளன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
படம் போட்டால் என்ன
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
பானுகமால் wrote:படம் போட்டால் என்ன
போட்டாச்சி போட்டாச்சி :’|:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
சின்னதா இருக்குநண்பன் wrote:பானுகமால் wrote:படம் போட்டால் என்ன
போட்டாச்சி போட்டாச்சி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
பானுகமால் wrote:சின்னதா இருக்குநண்பன் wrote:பானுகமால் wrote:படம் போட்டால் என்ன
போட்டாச்சி போட்டாச்சி
இருந்ததே இது மட்டும்தான் இனி நான்தான் பிடித்து போட வேண்டும் :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
:”@: :”@:பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
எதுக்கு நன்றி சொல்லணும்னே தெரியலநண்பன் wrote:பானுகமால் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: டக்கார் பெரிய பள்ளிவாசல் செனகல்
சிரித்து வாழ வேண்டும் சிலர் சிரிக்க வாழ்ந்திடாதே @.பானுகமால் wrote:எதுக்கு நன்றி சொல்லணும்னே தெரியலநண்பன் wrote:பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» செனகல்: தேர்தலும் மக்களின் உணர்வலைகளும்
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» அல் ஹுஸைன் பள்ளிவாசல் எகிப்து
» ஜமா பள்ளிவாசல்
» மிக சிறப்பான பள்ளிவாசல்
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» அல் ஹுஸைன் பள்ளிவாசல் எகிப்து
» ஜமா பள்ளிவாசல்
» மிக சிறப்பான பள்ளிவாசல்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|