சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Khan11

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

+2
ahmad78
கவினா
6 posters

Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by கவினா Sat 28 Jan 2012 - 12:06

வெண்மணி உந்தன் பிறந்தநாளில்
விடியலும்கூட கூடிவரும்
விண்மணிகூட வியக்கும் வகையில்
உந்தன் பிறந்த நாளும் வரும்.

அகவை ஒன்று கூடும்போது
அனைத்து சுகமும் கைகூடும் - உன்
முகவரி வந்து அடைவதற்கே
புரட்சியும்கூட வழிதேடும்.

உருப்படியாக இருப்பதுயென்றால்
என் கவிதையும் நீயாகும் - நீ
இருப்பதினாலே நத்யேள்தாவின்
மரணம் பொய்யாகும்.

புதிதாய் பிறப்பாய் புதிதாய் மலர்வாய்
பொன்னும் பொருளும் கூடிவரும் - உன்
பதினேழாவது வயதுமுதலே - உன்
தோழனின் பாடல் கூடிவரும்.

தோழியர் தோழியர் தோழியர் உன்னை
கொடிபோல் நினைத்தே ஏத்துகிறேன்.
வாழிய வாழிய வாழியவென்றே
வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by ahmad78 Sat 28 Jan 2012 - 12:09

நல்ல இருக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   224747944


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by முfதாக் Sat 28 Jan 2012 - 12:17

சொல்லவே இல்ல யாருக்கு வாழ்த்து நு,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by பானுஷபானா Sat 28 Jan 2012 - 12:27

சூப்பர் ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   331844 ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   331844 ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   331844 ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   331844 ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by நண்பன் Sat 28 Jan 2012 - 14:05

அருமையான வாழ்த்து :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by பானுஷபானா Sat 28 Jan 2012 - 14:32

அகவை ஒன்று கூடும்போது

ஆயுள் ஒன்று குறையுமே :pale:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by நண்பன் Sat 28 Jan 2012 - 14:52

பானுகமால் wrote:
அகவை ஒன்று கூடும்போது

ஆயுள் ஒன்று குறையுமே :pale:
#+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by பானுஷபானா Sat 28 Jan 2012 - 15:10

நண்பன் wrote:
பானுகமால் wrote:
அகவை ஒன்று கூடும்போது

ஆயுள் ஒன்று குறையுமே :pale:
ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   587993 ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   587993
ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   633491 என்னாத்துக்கு டான்ஸ் ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   633491
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by *சம்ஸ் Sat 28 Jan 2012 - 20:36

சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by கவினா Fri 3 Feb 2012 - 17:19

கருத்தைப் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்   Empty Re: ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum