சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம் Khan11

ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம்

2 posters

Go down

ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம் Empty ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம்

Post by mufees Fri 10 Feb 2012 - 7:29

சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்று காதலர் தினத்தில் செம்மறி ஆடொன்றுக்கும் மான் ஒன்றுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள குன்மிங் நகரில் அமைந்துள்ள யுனான் மிருகக்காட்சி சாலையிலே இந்த விநோத திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், சுன்ஸி என பெயரிடப்பட்ட பெண் மானும் சாங்மோ என பெயரிடப்பட்ட ஆண்; செம்மறி ஆடும் எப்போதும் ஒன்றிணைந்தே இருக்கும். அவற்றை பிரிக்க முடியாது. அவை இரண்டும் ஒன்றையொன்று மிகவும் நேசிக்கின்றன' எனக் கூறினார்.

இந்த இரு மிருகங்களையும் பிரிப்பதற்கு ஒரு தடவை ஊழியர்கள் முயற்சித்தனர். அப்போது பெண் மான் ஆட்டுடன் மீண்டும் இணையும் முயற்சியில் வேலியில் மாட்டிக்கொண்டதால் மேற்படி ஆடு கடும் ஆவேசமடைந்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

'ஆரம்பத்தில், நாங்கள் அவை இரண்டையும் பிரிப்பதா வேண்டாமா என பெரும் குழப்பத்தில் இருந்தோம். ஆனால் அவை இரண்டின் ஈர்ப்பு தன்மையும், உண்மையான காதலும் எங்களது எண்ணத்தை மாற்றிவிட்டது' எனவும் மேற்படி மிருகக்காட்சிசாலையின் முகாமையாளர் லீ லீ தெரிவித்துள்ளார்.

'தற்போது நாங்கள் அவ்விலங்குகள் இரண்டிற்கும் திருமணம் செய்து வைக்கவுள்ளோம். இந்த திருமண நிகழ்வை பார்வையிடுபவர்களுக்காக 500 டிக்கட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இத்திருமணத்தையொட்டி டீசேர்ட், கோப்பைகள் முதலான நினைவுப் பொருட்களும் விநியோகிப்பதற்கு தயார் படுத்தப்பட்டுள்ளன' எனவும் அவர் தெரிவித்தார்.ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம் 7(641)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம் Empty Re: ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம்

Post by முfதாக் Fri 10 Feb 2012 - 7:31

ஹா ஹா ஹா

மாட்டுக்கும் மனிசனுக்கும் எப்போதோ...???
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம் Empty Re: ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம்

Post by mufees Fri 10 Feb 2012 - 7:40

அதுவும் நடக்குது ஆனால் இன்னும் வெளிவரவில்லை .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம் Empty Re: ஆட்டுக்கும் மானுக்கும் காதலர் தினத்தில் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்
» காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்தது தாய்லாந்து ஜோடி
» தன்னை ஏமாற்றிய காதலிக்கு காதலர் தினத்தில் அதிர்ச்சிப் பரிசு வழங்கிய இளைஞன்
» காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!
» சம்பள தினத்தில் கணவனும் மனைவியும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum