சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Khan11

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

5 posters

Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:29

வேற்று கிரகவாசிகளை அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைவரின் சந்தேகம் வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தான்.

இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே வேற்று கிரக மனிதர்களோ அல்லது அவர்கள் பறந்து செல்ல பயன்படுத்தும் தட்டு தென்பட்டதாகவோ செய்திகள் வரும். ஆனால் இதுவரை அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் பிபிசி 2 கரண்ட் அபையர்ஸில் பங்கேற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், பென்டகனின் ஆலேசாகருமான பணிபுரிந்த குட் பேசுகையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிவைட் டி ஐசனோவர் வேற்று கிரக மனிதர்களை மூன்று முறை சந்தித்தார் என்று கூறினார்.

மேலும் எப்பிஐ அதிகாரிகள் டெலிபதி தகவல் பரிமாற்ற முறை மூலம் வேற்று கிரக மனிதர்களை தொடர்பு கொண்டதாகவும், அதனை ஏற்ற வேற்று கிரக மனிதர்கள் அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி டிவைட் டி ஐசனோவரை கடந்த 1954ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஹோல்மென் இராணுவ விமான தளத்தில் மூன்று முறை சந்தித்தனர் எனவும் கூறினார். இந்த சந்திப்பை கண்டதற்கான பல சாட்சிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.

ஆனால் குட்டின் இந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை. இதன் மூலம் வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி President_alien_001
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:30

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Alien_001
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by mufees Wed 15 Feb 2012 - 23:30

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Alien_002
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by *சம்ஸ் Thu 16 Feb 2012 - 6:33

இது எந்தஅளவிற்கு உண்மை என்று தெரியவில்லை தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by jasmin Thu 16 Feb 2012 - 8:29

இது போன்ற அண்டப் புளுகுகளை அவ்வப்போது அவிழ்த்து விடுவது அமெரிக்கர்களுக்கு பொழுது போக்கு ..இப்ப ஈரானை பாக்க சொல்லுங்க அவர்களும் வேற்று கிரக மனிதர்கள்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by பானுஷபானா Thu 16 Feb 2012 - 13:27

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by mufees Thu 16 Feb 2012 - 13:57

பானுகமால் wrote:வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி 326371

கால் வலிக்கவில்லையா?
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by mufees Thu 16 Feb 2012 - 13:59

jasmin wrote:இது போன்ற அண்டப் புளுகுகளை அவ்வப்போது அவிழ்த்து விடுவது அமெரிக்கர்களுக்கு பொழுது போக்கு ..இப்ப ஈரானை பாக்க சொல்லுங்க அவர்களும் வேற்று கிரக மனிதர்கள்தான்

:,;: :,;:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Feb 2012 - 19:28

jasmin wrote:இது போன்ற அண்டப் புளுகுகளை அவ்வப்போது அவிழ்த்து விடுவது அமெரிக்கர்களுக்கு பொழுது போக்கு ..இப்ப ஈரானை பாக்க சொல்லுங்க அவர்களும் வேற்று கிரக மனிதர்கள்தான்
@. @. :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி Empty Re: வேற்று கிரகவாசிகளை ரகசியமாக சந்தித்தார் அமெரிக்க ஜனாதிபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேற்று கிரக மனிதர்களை அமெரிக்க அதிபர் சந்தித்தாரா ...???
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கும் குடியரசு கட்சி வேட்பாளர் யார்?
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» அமெரிக்க துணை ஜனாதிபதி தம்பிக்கு வந்த கிருமி பவுடர்
» 90–வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum