சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

எழுதப்படாத சுவடுகள் Khan11

எழுதப்படாத சுவடுகள்

4 posters

Go down

எழுதப்படாத சுவடுகள் Empty எழுதப்படாத சுவடுகள்

Post by செய்தாலி Tue 27 Mar 2012 - 9:15

எழுதப்படாத சுவடுகள் %E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

ஒரு அறையில்
ஒரே குடும்பபாக இருந்தாலும்
முகம் பார்த்தாலும் உரையாடுவதும்
மிக மிக அரிது

உறவுகளுக்காக
கடல்கடந்து திரவியம் தேடி
அலையும் எத்தனையோ பறவைகளின்
வாழ்க்கை இப்படித்தான்

முன்தினம்
வார விடுமுறை என்பதால்
முக சந்திப்பில் ஐக்கியமாயிருந்தார்கள்
அறை நண்பர்கள்

ஒருநண்பர்
நாட்டு நடப்புக்களை
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்
ஊடகத்தில்

ஜன்னலோரத்தில்
தன் புதுமனைவியுடன் கைபேசியில்
நெடுநேரமாய் சப்தமின்றி கொஞ்சியபடி
புது மாப்பிளை

தினமும்
இல்லை என்றாலும் வாரம் ஒருமுறை
வழக்கம்போல் மதுபாட்டிலை திறந்து
முதல் பெக்கை அருந்தத்தொடங்கினார்
மற்றொரு நண்பர்

ஊடக
தலைப்புச் செய்தியில் சற்றென
உயிர்த்தெளுந்த்து பிரபலமான ஒருவரின்
மரணச் செய்தி

அங்க பாருங்க
நண்பர் சப்தம் எழுப்ப
எதையோ வாசித்துக் கொண்டிருந்த என்னையும்
சலனம் செய்தது

எல்லா
ஊடங்களிலும் நிரம்பி வழிந்தபடி
சற்றுமுன் இறந்தவர் வாழ்ந்த
வாழ்க்கை குறிப்புக்கள்

முதுமை பட்டியலுக்குள்
இடம் பெற்றவர்களின் பெயர்களை
ஒவ்வோற்றாய் அளிக்கிறான்
இறைவன்

யதார்த்தமாய்
சொல்லிகொண்டிருந்தார்
ஊடகத்தை பார்த்தபடி
நண்பர்

எதிலோ ஒன்றில்
பிரபலமான மனிதர்களின்
ஜனன மரணத்தை ஊருக்கு சொல்கிறது
பலதரப்பட்ட ஊடகங்கள்

ஒவ்வொரு நொடிக்கும்
எங்கோ பிறந்தும் இறந்தும் கொண்டிருக்கிறார்கள்
எத்தனையோ பிரபலம் இல்லாத
மனிதர்கள்

சில பிரபலத்தின்
ஜனன மரணங்களும்
அவர்களின் வாழ்கையும் எழுதப்படுகிறது
கால ஏட்டில்

ஓசை எழுப்பாமல்
மௌனமாய் எத்தனையோ கோடி
சாதாரணப்பட்ட மனிதர்களின்
மரணங்கள்

இவர்களின்
மரணத்தைப் போலவே
அவர்களின் வாழ்க்கை குறிப்பும்
கால ஏட்டில் எழுப்படமாலே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

எழுதப்படாத சுவடுகள் Empty Re: எழுதப்படாத சுவடுகள்

Post by ADNAN Tue 27 Mar 2012 - 9:47

நன்றி சொல்ல வார்த்தையில்லை உங்கள் ஆக்கத்துக்கு
நன்றி நண்பரே!
##* ##*
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எழுதப்படாத சுவடுகள் Empty Re: எழுதப்படாத சுவடுகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Mar 2012 - 13:19

ஆம் இவ்வாறு அறியாத எழுத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது பகிர்வுக்கு நன்றி


எழுதப்படாத சுவடுகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எழுதப்படாத சுவடுகள் Empty Re: எழுதப்படாத சுவடுகள்

Post by sadhak maslahi Thu 29 Mar 2012 - 7:14

வாழ்க்கையின் யதார்த்தத்தை சுவைபட சொல்லியுள்ளீர்கள் :’|:

sadhak maslahi
புதுமுகம்

பதிவுகள்:- : 28
மதிப்பீடுகள் : 15

http://sadhak-maslahi.blogspot.com

Back to top Go down

எழுதப்படாத சுவடுகள் Empty Re: எழுதப்படாத சுவடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum