சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

அமெரிக்காவில் பதற்றம் : அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல் Khan11

அமெரிக்காவில் பதற்றம் : அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல்

2 posters

Go down

அமெரிக்காவில் பதற்றம் : அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல் Empty அமெரிக்காவில் பதற்றம் : அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல்

Post by mufees Sat 7 Apr 2012 - 13:32

விர்ஜினியாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது கப்பற்படையை சேர்ந்த ஜெட் விமானம் மோதி நொறுங்கியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அல் கய்தா தீவிரவாதிகள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக புகழ் பெற்ற இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை மோதி தகர்த்தனர்.

அதன்பின் அமெரிக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் விர்ஜினியா மாநிலத்தில் கடற்கரையோரம் இருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நேற்று ஜெட் விமானம் ஒன்று திடீரென மோதி நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்குமோ என்ற பீதியில் அலறி ஓடினர். கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். விமானம் நொறுங்கிய இடத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. தீவிர விசாரணையில் அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ஜெட் விமானம் என்பதும், அதில் வந்த 2 பைலட்கள் பாராசூட்டில் தப்பியதும் தெரிய வந்தது. விர்ஜினியாவில் அமெரிக்காவின் கப்பற்படை முகாம் உள்ளது. இங்கு பயிற்சியில் ஈடுபட்ட போது ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.அமெரிக்காவில் பதற்றம் : அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல் World_ne1-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அமெரிக்காவில் பதற்றம் : அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல் Empty Re: அமெரிக்காவில் பதற்றம் : அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல்

Post by kalainilaa Sat 7 Apr 2012 - 19:35

பயம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம், ஜெட் புளூ விமானத்துடன் மோதல்
» அமெரிக்காவில் யுத்த விமானத்தின் அளவில் ஆளில்லா விமானம்
» நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய பைலட் திடீரென இறந்ததால் பதற்றம் ?
» அமெரிக்காவில் இரு உலங்குவானூர்திகள் மோதல்: 7 கடற்படையினர் பலி,,,!!!
» அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum