சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்) Khan11

மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்)

2 posters

Go down

மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்) Empty மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்)

Post by puthiyaulakam Mon 30 Apr 2012 - 20:28

உடனே சமைக்கப்பட்ட பச்சை உணவுகளை உண்ணும் பழக்கம் ஐரோப்பிய அமெரிக்க கிழக்காசிய நாடுகளைச்சேர்ந்தவர்களிடையே இருந்துவருகின்றது. அதாவது உதாரணமாக,உயிருடன் உள்ள மீனை அப்படியே பிடித்து செதில் உரித்துவிட்டு சாதுவாக நெருப்பில் வாட்டி அப்படியே உண்ணும் பழக்கம்.

அப்படிப்பட்ட உணவை உட்கொண்ட ஒருவரிற்கு ஏற்பட்ட நிலையையே இங்கு காணப்போகிறீர்கள்.
Shota Fujiwara எனும் ஜப்பானிய நபர் குறிப்பிட்ட உணவு வகைகளை ( Sushi – ஜப்பானிய மொழியுல் உணவின் பெயர்) உண்வதில் அதிக ஆர்வமுள்ளவர். கடந்த சில காலமாக அவரின் தலையில் அடிக்கடி தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டதுடன் பதட்டமும் நிலவி வந்துள்ளது.

இறுதியாக அவர் சில செயல்களை முற்றாக மறக்க நேர்ந்தது. அப்போதுதான் முதல் முதலாக மருத்துவமனைக்குச்சென்றுள்ளார். அவரை ஸ்கான் பரிசோதனைக்குட்படுத்திய மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அவரின் மூளையடங்களான தலைப்பகுதியில் புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன!
அவசர சத்திர சிகிச்சை பிரிவில் நியமிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் தீவிர முயற்சியின் பின் உயிராபத்தின்றி மீட்கப்பட்டார்.

சரிவர சமைக்கப்படாத உணவை உண்டதாலேயே இப்படியான நிலை அவரிற்கு ஏற்பட்டுள்ளது.
மாமிச உணவுகளை பச்சையாக உண்பது எப்போதும் ஆபத்தானதே. ஒன்றில் அதிக சூட்டில் சமைத்தல் வேண்டும். அல்லது, -4 பாகை 0 பாகை அளவுகளிற்கு குளிர்மைப்படுத்திய உணவை உண்ணவேண்டும்.

:!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.:
மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்) ATT1396232
மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்) ATT13962341


Read more: http://www.puthiyaulakam.com/
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்) Empty Re: மனித மூளைக்குள் குடிபுகுந்த புழுக்கள்.! ( அதிர்ச்சி படங்கள்)

Post by முனாஸ் சுலைமான் Mon 30 Apr 2012 - 21:15

பார்க்க முடிய வில்லை : பயம் பயம் :+:-: :+:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிர்ச்சி தரும் படங்கள்
» உண்மையான அதிர்ச்சி தரும் நிகழ்வுகள்(படங்கள் இணைப்பு)
» கோப்பி கப்பினுள் பேய் உருவம் : பெண் அதிர்ச்சி!(படங்கள் இணைப்பு)
» டெல்லியில் 75 வயது பெண்ணின் மூக்கில் குடும்பம் நடத்திய புழுக்கள்
» பேஸ்புக் மூலம் பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது அதிர்ச்சி செய்தி!!(படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum