Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டெல்லியில் 75 வயது பெண்ணின் மூக்கில் குடும்பம் நடத்திய புழுக்கள்
3 posters
Page 1 of 1

புதுடெல்லி: வயதான பெண்ணின் மூக்கிற்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட உயிருள்ள புழுக்களை டாக்டர்கள் அறுவைசிகிச்சை செய்து அகற்றினர்.
டெல்லி பல்வால் பகுதியை சேர்ந்தவர் பகவதி தேவி(75). கடந்த இரண்டு மாதங்களாக இவரது முகத்தின் வலது பக்கத்தில் கடுமையான வலி இருந்தது. அதை கண்டுகொள்ளாமல் வலியை சகித்தபடி நாட்களை கடத்திக்கொண்டிருந்தார். சில நாட்களுக்கு பிறகு மூக்கில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியதும் பயந்துபோய் மருத்துவமனைக்கு சென்றார்.
பரீதாபாத்தில் உள்ள போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் இவரை சோதித்தனர். தேவியின் மூக்குக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட உயிருள்ள புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொன்றும் 1*0.3 செ.மீ. அளவுடையதாக இருந்தது. இதுகுறித்து இந்த மருத்துவமனையின் இஎன்டி டாக்டர் சஞ்சீவ் சாவ்லா தெரிவித்ததாவது:
தேவியின் மூக்கை எண்டோஸ்கோப்பி முறை மூலம் சோதனை செய்தோம். சிறிய கேமராவை மூக்குக்குள் அனுப்பி, அதில் தெரிந்த காட்சியை பெரிதுபடுத்தி பார்த்ததில் மூக்குக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட உயிருள்ள புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன. உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம்.
சைனஸ் பகுதியில் இந்த புழுக்கள் குகை போல் அமைத்து தங்கியிருந்தன. வலது கண் மூலைக்கும் வலது கன்னத்துக்கும் மூக்கு மற்றும் மூளை பகுதிக்கு தாழ்வாகவும் இவை இருந்தன. இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எடுப்பது சிரமம். அதனால் இரண்டு கட்டமாக அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
மயக்க மருந்து கொடுத்து ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அறுவைசிகிச்சையை செய்து நிறைய புழுக்களை உறிஞ்சி எடுத்து வெளியேற்றினோம். இந்த அறுவைசிகிச்சைக்கு 2 மணி நேரம் பிடித்தது. அதன்பின் ஆகஸ்ட் 27ம் தேதி இரண்டாவது அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, மேலும் புழுக்கள் அகற்றப்பட்டன. இதன்பின்னும் சில புழுக்கள் மூக்குக்குள் இருந்தன. டர்பன்டைன் ஆயிலை செலுத்தி அந்த புழுக்களை மயங்கச் செய்தோம். இதன் பின் 15க்கும் மேற்பட்ட புழுக்கள் மூக்கின் வழியே ஊர்ந்து வெளியே வந்துவிட்டன. இப்படி எல்லா புழுக்களையும் வெளியேற்றினோம். பதினைந்து நாள் தாமதமாக வந்திருந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். இந்த புழுக்கள் இவரது மூளை, கண்கள், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றை தாக்கவில்லை. அந்த வகையில் இவர் அதிர்ஷ்டம் செய்தவர்தான்.
ஓராண்டுக்கு முன் தேவியின் வலது கன்னத்தில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. அப்போது ஒன்றிரண்டு புழுக்கள் மூக்கு துவாரத்தின் வழியாகப் போய் உள்ளே தங்கி, முட்டையிட்டு பெருகியிருக்கலாம். இவ்வாறு டாக்டர் சஞ்சீவ் சாவ்லா தெரிவித்தார்.
அறுவைசிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 30ம் தேதி தேவி டிஸ்சார்ஜ் ஆனார்.
ÔÔமுகத்தின் வலது பக்கத்தில் எனக்கு இருந்த வலியை சொல்லி விவரிக்க முடியாது. மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது நலமாக இருக்கிறேன்ÕÕ என்று தேவி கூறினார்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: டெல்லியில் 75 வயது பெண்ணின் மூக்கில் குடும்பம் நடத்திய புழுக்கள்
- Spoiler:
படிக்கும் போது பயங்கரமாக உள்ளது இறைவன் நம்மை மேலும் மேலும் காப்பாற்ற வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டெல்லியில் 75 வயது பெண்ணின் மூக்கில் குடும்பம் நடத்திய புழுக்கள்
இறைவா இது என்ன சோதனை.
என்னவெல்லாம் நடக்கிறது.
என்னவெல்லாம் நடக்கிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: டெல்லியில் 75 வயது பெண்ணின் மூக்கில் குடும்பம் நடத்திய புழுக்கள்
இந்த செய்தி படிக்கும் போது உடல் நடுங்கி விட்டதுஹம்னா wrote:இறைவா இது என்ன சோதனை.
என்னவெல்லாம் நடக்கிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒரு சொட்டு தண்ணீர் சிந்தினாலும் உயிர் போகும் !27 வயது பெண்ணின் அதிர்ச்சி வாழ்க்கை
» டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு: மேலும் ஒரு காமக்கொடூரன் கைது
» தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய 10 வயது சிறுமி: 19 பேர் பலி
» 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
» டெல்லியில் காரை ஓட்டி 6 வயது சிறுமியின் உயிரை பறித்த சிறுவன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum