Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
+3
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
7 posters
Page 1 of 1
17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
ஆணாகினும் பெண்ணாகினும் பொன்னாசை பொருளாசை இல்லாத மனிதர்களே இல்லை அதிலும் பொன்னையும் பொருளையும் நேசிப்பதில் ஆண்களைவிட பெண்களின் பங்கு அதிகமானது பொன்னின் மீதும் பொருளின் மனித சமூகம் கொண்டுள்ள வெறியின் காரணமாக கொலை கொள்ளைகள் அரங்கேறுவதை கூட பார்க்கிறோம்.
தன்னை படைத்தவனின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பற்றும் பயமும் பாசமும் ஒரு முஸ்லிம் சகோதிரியை நாம்மேல் கூறிய விதியிலிருந்து வேறு படுத்தி காட்டியுள்ளது
அந்த சகோதிரி அனுபவ முதிர்ச்சி பெற்றவரும் இல்லை முதிர்ந்த வயது உடையவரும் இல்லை வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர் கல்லுரியில் படித்து கொண்டு இருப்பவர் பதினேழு வயதுக்கு மட்டுமே சொந்தமானவர்.
அந்த இளம் உள்ளம் அள்ளி கொடுப்தில் வரலாறு படைத்திருக்கிறது
அவரின் தந்தையின் மரணத்திர்கு பிறகு தந்தையின் சொத்திலிருந்து அவரின் பாகமாக 50 மில்லியன் சவுதி ரியால் கள் கிடைத்தன சுமார் 80 கோடி இந்திய ரூபாய்கள்
இவ்ளவு பெரிய தொகை ஒரு சராசரி இளம் பெண்ணுக்கு கிடைத்தால் அவளின் சிந்தனை எப்படி அமையும்
அந்த பெரும் தொகையை வைத்து கொண்டு சுகமாக சொகுசாக வாழ்வதர்கு எத்னைவழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளையும் தேடுவாள்.
ஆனால் இந்த பதினேழு வயது இளம் பெண்ணின் சிந்தனை வேறு விதமாக அமைந்தது அந்த சகோதிரிக்கு கிடைத்த 80 கோடி ரூபாயையும் இறைவனின் பாதையில் அற்பணம் செய்து மறுமை வெற்றியை தேடுவதர்கு அந்த இளம் உள்ளம் முடிவு செய்தது தனது தாய் மற்றும் சகோதர்ர்களிடம் போராடி அனுமதியும் பெற்றார்.
சிலதினங்களுக்கு முன்பு ரியாத் நீதி மன்றத்திர்கு அந்த சகோதிரி வருகை தந்து தனது 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துதளையும் இறைவன் பாதையில் அற்பணிப்பதாகவும் அவைகளை இறையில்லம் மற்றும் மதரஸாக்கள் கட்டுவதர்கு பயண் படுத்துமாறு வேண்டி கொண்டார்.
நிதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த அந்த சகோதிரியை செய்தியாளர்கள சூழ்ந்து கொண்டு அவரது பெயர் மற்றும் விபரங்களை கேட்டனர் அதர்கு அந்த சகோதிரி இது எனது மரணத்திர்கு பிறகும் என்னை நண்மைகள் வந்தடைய வேண்டும் என்பதர்காக செய்யபட்டுள்ள நிலையான தர்ம மாகும் இதர்கு மேல் நான் வேறு எதையும் கூறவிரும்பவில்லை என கூறிவிட்டு தனது வாகனத்தில் ஏறி சென்று விட்டார்
அந்த முன்மாதிரி முஸ்லிம் பெண்ணின் படத்தையும் அவர் எழுதி கொடுத்த இஸ்டதான பத்திரத்தையும் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
இந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரியட்டும்!
http://www.alanba.com.kw

Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
வாழ்த்துக்கள் .... *_ *_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
இந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரியட்டும்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
*சம்ஸ் wrote:இந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரியட்டும்!
!_ !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
பானுஷபானா wrote:
!_ !_
போற்றத்தக்க செயல். வாழ்த்துகள். )(
நானும் நீங்களும் ரெம்ப கஷ்டத்திலிருப்பதை யாராவது அவங்க கிட்ட போய் சொல்லகூடாதா பானு.- அங்கே கொடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் நமக்கும் கிள்ளிக்கொடுக்க சொல்லகூடாதா
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
Nisha wrote:பானுஷபானா wrote:
!_ !_
போற்றத்தக்க செயல். வாழ்த்துகள். )(
நானும் நீங்களும் ரெம்ப கஷ்டத்திலிருப்பதை யாராவது அவங்க கிட்ட போய் சொல்லகூடாதா பானு.- அங்கே கொடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் நமக்கும் கிள்ளிக்கொடுக்க சொல்லகூடாதா
ஆமா நிஷா. பதிவு போட்டவ்ர் கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
அது தானே பானு,
ஏன் சொல்லவில்லை எதுக்கு சொல்லவில்லைன்னு கேளுங்க. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பானாம். அப்ப நம்ம முகத்தில் அட நம்ம சிரிப்பிலும் இறைவன் இருப்பானனு ஏன் சொல்லவில்லைன்னு கேளுங்க.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
அக்கா நீங்களும் கொஞ்சம் பங்குக்கு சொல்லுங்களே!!பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:
!_ !_
போற்றத்தக்க செயல். வாழ்த்துகள். )(
நானும் நீங்களும் ரெம்ப கஷ்டத்திலிருப்பதை யாராவது அவங்க கிட்ட போய் சொல்லகூடாதா பானு.- அங்கே கொடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் நமக்கும் கிள்ளிக்கொடுக்க சொல்லகூடாதா
ஆமா நிஷா. பதிவு போட்டவ்ர் கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்.
அவரையும் கேட்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
!_ !_ !_ !_Nisha wrote:அது தானே பானு,
ஏன் சொல்லவில்லை எதுக்கு சொல்லவில்லைன்னு கேளுங்க. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பானாம். அப்ப நம்ம முகத்தில் அட நம்ம சிரிப்பிலும் இறைவன் இருப்பானனு ஏன் சொல்லவில்லைன்னு கேளுங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
Nisha wrote:அது தானே பானு,
ஏன் சொல்லவில்லை எதுக்கு சொல்லவில்லைன்னு கேளுங்க. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பானாம். அப்ப நம்ம முகத்தில் அட நம்ம சிரிப்பிலும் இறைவன் இருப்பானனு ஏன் சொல்லவில்லைன்னு கேளுங்க.
முஹம்மத் வரட்டும் ))& ))& கேக்குறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
ஈருலகிலும் அவர்களுக்கு இறைவன் நற்கூலியை வழங்குவானாக
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:
!_ !_
போற்றத்தக்க செயல். வாழ்த்துகள். )(
நானும் நீங்களும் ரெம்ப கஷ்டத்திலிருப்பதை யாராவது அவங்க கிட்ட போய் சொல்லகூடாதா பானு.- அங்கே கொடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் நமக்கும் கிள்ளிக்கொடுக்க சொல்லகூடாதா
ஆமா நிஷா. பதிவு போட்டவ்ர் கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்.
எடுத்து சொல்லணும் அவ்ளோதானே ? சொல்லிட்டா போச்சு .............(எங்க பானு அக்கா வின் ஸ்பெஷல் request என்று 2 பிட் சேத்தியே போடறேன் ஓகேவா)
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
பார்த்திங்களா..ரெம்ப கஷ்டத்திலிருக்கும் என்னை விட்டு விட்டீர்கள் முத்து. :cry:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
Nisha wrote:
பார்த்திங்களா..ரெம்ப கஷ்டத்திலிருக்கும் என்னை விட்டு விட்டீர்கள் முத்து. :cry:
நான் சொல்றதே உங்களுக்காக வேண்டி தான் அக்கா
Re: 17 வயது சவுதிப் பெண்ணின் செயல்...
நானும் கஷ்டத்தில்தான் இருக்கிறேன் உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.Nisha wrote:பார்த்திங்களா..ரெம்ப கஷ்டத்திலிருக்கும் என்னை விட்டு விட்டீர்கள் முத்து. :cry:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெண்ணின் திருமண வயது!
» டெல்லியில் 75 வயது பெண்ணின் மூக்கில் குடும்பம் நடத்திய புழுக்கள்
» ஒரு சொட்டு தண்ணீர் சிந்தினாலும் உயிர் போகும் !27 வயது பெண்ணின் அதிர்ச்சி வாழ்க்கை
» இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
» 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum