சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Khan11

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

5 posters

Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by முனாஸ் சுலைமான் Sun 6 May 2012 - 20:44

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Diffrend-weddingகேரள மாநிலம் காயங்குளம் பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை உரிமையாளர் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டார். அங்குள்ள தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மூலம் சமரசம் பேசியும், குறிப்பிட்ட நேரத்தில் கமலேஷின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார்.

இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த மாப்பிள்ளை கமலேஷ், குறிப்பிட்ட நேரத்தில் ஊருக்கு வரமுடியவில்லை. என்றாலும், சுபமுகூர்த்த நேரத்தை தவறவிட விரும்பாத இரு வீட்டாரும் துணிச்சலான முடிவை எடுத்தனர். அதன்படி, கமலேஷின் சகோதரி தகவிதா மணமகன் சார்பில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார். திருமண விருந்து முடிந்ததும், புதுப்பெண் சாரி கிரிஷா, மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by mufees Sun 6 May 2012 - 23:25

:!.:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by பானுஷபானா Tue 8 May 2012 - 13:42

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 8 May 2012 - 13:53

முதலிரவு யாருடன்பா :,;:


வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by kalainilaa Tue 8 May 2012 - 14:19

நேசமுடன் ஹாசிம் wrote:முதலிரவு யாருடன்பா :,;:
(*(: (*(: (*(:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by முனாஸ் சுலைமான் Tue 8 May 2012 - 20:01

பானுகமால் wrote:ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் இந்த முழிப்பு :%
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by முனாஸ் சுலைமான் Tue 8 May 2012 - 20:02

kalainilaa wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:முதலிரவு யாருடன்பா :,;:
(*(: (*(: (*(:
கோபம் கோபம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by பானுஷபானா Wed 9 May 2012 - 12:24

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் இந்த முழிப்பு வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 459498

ஒண்ணும் புரியலபா.......... வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by முனாஸ் சுலைமான் Wed 9 May 2012 - 21:31

பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் இந்த முழிப்பு வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 459498

ஒண்ணும் புரியலபா.......... வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 688909
என்ன புரிய வில்லை :%
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by பானுஷபானா Thu 10 May 2012 - 14:59

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் இந்த முழிப்பு வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 459498

ஒண்ணும் புரியலபா.......... வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 688909
என்ன புரிய வில்லை வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 459498

கேட்டுகிட்டே இருக்காங்க பா கேள்வி.......... வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by முனாஸ் சுலைமான் Thu 10 May 2012 - 19:27

பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் இந்த முழிப்பு வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 459498

ஒண்ணும் புரியலபா.......... வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 688909
என்ன புரிய வில்லை வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 459498

கேட்டுகிட்டே இருக்காங்க பா கேள்வி.......... வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் 326371
என்ன கேள்வி கேட்க என்று சொல்லுங்க
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார் Empty Re: வெளிநாட்டிலிருந்து மணமகன் வருவதற்கு தாமதம்; மணமகனின் சகோதரி தாலி கட்டினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum