சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Khan11

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

2 posters

Go down

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Empty பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees Sun 27 May 2012 - 22:36

இன்று நாட்டில் பல பாகங்களிலும் முஸ்லீம்களின் பள்ளிகளை அகற்ற வேண்டும் என்றும் தொழுகை நடத்தக்கூடாது என்றும் பல முறைகளில் பெளத்த பிக்குகள் செய்யும் அட்டகாசம் அடாவடித்தனம் கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டமான நடவடிக்கைதான் இன்று இலங்கை இல் நடந்து கொண்டிருக்கிறது.

அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் சமூக நலன்புரி அமைப்பின் ஸ்தாபகர் தேசகீர்த்தி, எஸ்.எல்.முனாஸ். மெட்ரோ மிரருக்கு வழங்கிய அறிக்கையின் தொகுப்பை வாசகர்களுக்கு தருகிறோம்.

இலங்கையின் அபிவிருத்திக்கும் இதர தேவைகளுக்கும் பணத்தடுப்பாடு என்கின்ற போது முஸ்லீம் நாடுகளுக்கு அதே பாணியில் முஸ்லீம் அமைச்சர்களை அழைத்துக்கொண்டு சென்று பணம்களைக் கொண்டு வந்து இங்கு பெளத்த விகாரை சாதுக்களுக்கு சிம்மாசனம் வாகணம் இன்னும் இன்னும் என்ன வெல்லாம் கொடுத்து வைத்திருக்கும் போது அவர்களுக்கு இன்று சும்மா இருக்க முடியாது என்பதனால் உதவி செய்யும் நபர்களுக்கே உபத்திரவம் செய்யும் பாங்கில் முஸ்லீம் பள்ளிகளை அகற்ற வேண்டும் குரான் மத்ரஸாக்கள் சிங்கள பிரதேசங்களில் இருக்க கூடாது என்று இன்று வெறிபிடித்து ஆடுவதனை கானும் போது மிகவும் வேதனையாகவும் கவலையாகவும் இருக்கிறது.

வலிந்து கட்டிக்கொண்டு எந்த ஒரு பிரட்சினைக்கும் போகாமல் முஸ்லீம்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை குழப்ப வேண்டும் என்று தம்புள்ள பள்ளி விவகாரம் மிகவும் கேவலமான முறையில் காட்டுமிராண்டிகளை விட கேவலமாக பள்ளியை நோக்கி படையெடுத்த பெளத்த பிக்குகள் சிலர் அதிலும் அந்த குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த வெறிபிடித்த துவேசம் காட்டும் பிக்குகள் நடந்து கொண்ட விதம் எல்லாம் உலகமே இணையத்தளங்களில் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று தெகிவளையில் உள்ள பள்ளியை அகற்ற வேண்டும் அங்கே பள்ளியோ குரான் மத்ரசாவோ அபிவிருத்தி செய்யவோ திருத்தியமைக்கவோ கூடாது என்று அங்கு ஒரு கூட்டமான கூலிப்படைகளுடன் பெளத்த பிக்குகள் தங்களின் கடமைகளை மறந்து செயல் படும் விதம் இன்று எல்லோருக்கும் தெரிந்தும் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

பெளத்த மதம் போதிக்கும் போதனையின் கால் வாசியாவது இவர்கள் எடுத்து நடப்பார்களேயானால் இப்படியான அனாவசிய பிரச்சனைக்கு போகமாட்டார்கள், எனவே சுதந்திர நாட்டில் தங்களின் மத கடமைகளை நிறைவேற்ற அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமை இலங்கை சட்டத்தின்படி இருக்கும் போது இங்கே புனித பூமி என்னும் வேடம் போட்டு ஆடும் ஆட்டத்தின் பெயர் என்ன வென்று சொல்வது இலங்கையில் எல்லா இடமும் பெளத்த பிக்குகளுக்கு புனித பூமி என்றால் இந்துக்கள், முஸ்லீம்கள் அவர்களின் புனித கடமைகளை நிறைவேற்றுவது எங்கே இந்த கேள்விக்கு யார் பதில் அளிப்பது,

புனித பூமி என்பதன் அர்த்தம் என்ன எங்கெல்லாம் முஸ்லீம்கள் இந்துக்கள் வாழ்கிறார்களோ அங்குதான் புனித பூமி இருக்கிறதா? அப்படியானால் இந்த புனித பூமி தேடி அலையும் கூட்டம் இருக்கும் இடத்துக்கெல்லாம் என்ன பெயர் வைத்து அழைப்பது இந்த சுதந்திர நாட்டில் அனைவரையும் அவர்கள் மதம் சொன்ன பிரகாரம் வாழ வளி விடுங்கள் காட்டு மிராண்டிகளாகவும் காடையர்களாவும் வெறியர்களாகவும் சென்று புனித கடமையை நிறைவேற்றும் மக்களை தொந்ததரவு செய்யாதீர்கள் இது யாராக இருந்தாலும் சரியே, எனவே சுதந்திர நாட்டில் சுதந்திரமாக அனைவரும் வாழ்வோம் வாழ வளி விடுவோம் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்தார்.பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Slide413
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Empty Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees Sun 27 May 2012 - 22:36

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Slide57
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Empty Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees Sun 27 May 2012 - 22:36

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Slide312
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Empty Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees Sun 27 May 2012 - 22:37

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Slide64
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Empty Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees Sun 27 May 2012 - 22:37

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Presentation11
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Empty Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees Sun 27 May 2012 - 22:37

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Slide213
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Empty Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by முனாஸ் சுலைமான் Tue 29 May 2012 - 7:07

:”@: முபீஸ்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்! Empty Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum