சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

சொக்கலேற் விரும்பிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி! Khan11

சொக்கலேற் விரும்பிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

Go down

சொக்கலேற் விரும்பிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி! Empty சொக்கலேற் விரும்பிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

Post by mufees Thu 31 May 2012 - 13:16

உலகெங்கிலுமுள்ள சொக்கலேற் விரும்பிகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த செய்திதான் இது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சொக்கலேற்றுகள் வயோதிபத்தினைக் குறைக்கும் ஒரு மருந்தாக உள்ளதெனக் கூறுகின்றனர்.

உடல் கொக்கோவினை உள்ளெடுக்கும் தன்மையானது தோலின் ஒட்சியேற்றத்தினை முன்னேற்றுகின்றது. இது வயோதிபத்தினைக் குறைக்கும் முக்கியமான காரணியாகும்.

சொக்கலேற்றில் கொக்கோ-லிக்கோசம் என்ற பொருளினை சொக்கலேற்றில் மேலதிகமாகச் சேர்த்தனர். இது பழைய வகை சொக்கலேற்றுகளைவிடவும் 20 மடங்கு வலுவைக் கூட்டியுள்ளது.

நவீனமயப்படுத்தப்பட்ட சொக்கலேற்றானது வழமையான சொக்கலேற்றைவிடவும் இரண்டு மடங்கு வயோதிபத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.

நாளொன்றிற்கு 2 தட்டுக்கள் சிறந்ததென்றும் எனினும் அனைவருக்கும் அது விருப்பமில்லாமலிருக்கலாம்.

ஒருவரது சுகாதாரத்தினையும் பழக்கத்தினையும் குழப்பாமல் இந்த சொக்கலேற் நன்மையைத் தருமென்கின்றனர் ஆய்வாளர்கள். அத்துடன் அதன் ருசியிலும் அமைப்பிலும் எந்த வித்தியாசமும் காணப்படாதென்றும் தெரிவித்தனர்.

இது விரைவில் சந்தைக்கு வரப்போவதாகவும் எனினும் இதன் விளைவுகளை இன்னும் அதிகமாக ஆராயப்போவதாகவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

நீங்கள் சொக்கலேற் அதிகம் சாப்பிடுகின்றீர்களாயின் உங்களது கலோரிகளும் கொழுப்பும் அதிகரிக்கும். இதனால் இதில் ஒரு சமநிலைத் தன்மையையும் கைக்கொள்ளவேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.சொக்கலேற் விரும்பிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி! Chocola-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum