Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
பொண்ணோட அம்மாவைப் பார்த்து ரசிச்சிக்கிட்டு இருக்காரே..!
2 posters
Page 1 of 1
பொண்ணோட அம்மாவைப் பார்த்து ரசிச்சிக்கிட்டு இருக்காரே..!
-
மாப்பிள்ளைக்கு மாறு கண்ணா?
-
உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?
-
வந்ததிலேர்ந்து பொண்ணோட அம்மாவைப் பார்த்து
ரசிச்சிக்கிட்டு இருக்காரே..!
-
----------------------------------------
-
போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
-
இருமல் வருதுன்னு சொன்ன்னேன். தும்மல், விக்கல், இருமல்
எல்லாம் தானே வருவது
அதை யாரும் ஒண்ணும் செய்ய முடியாதுங்கிறாரே..!
-
-----------------------------------------
-
வால் ஆட்டும் நாய் நன்றியுள்ளதுதான்.
அதன் வாலை மிதிக்காமல் இருக்கும் வரை..!
-
--------------------------------------
-
பெண்ணே....
என் பெயர் எல்லா
வாரப்பத்திகைகளிலும்
இடம் பெற்றது
உன் திருமணப் பத்திரிகையில் மட்டும்
விடுபட்டது ஏனோ?
-
ஜூனியர்
-
----------------------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24046
மதிப்பீடுகள் : 1186
Re: பொண்ணோட அம்மாவைப் பார்த்து ரசிச்சிக்கிட்டு இருக்காரே..!
வால் ஆட்டும் நாய் நன்றியுள்ளதுதான்.
அதன் வாலை மிதிக்காமல் இருக்கும் வரை..!
அதன் வாலை மிதிக்காமல் இருக்கும் வரை..!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» டாக்டர், சும்மா இருமிக்கிட்டே இருக்காரே, ஏன்?
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
» அப்படி என்ன சின்னம் கிடைச்சது, தலைவர் குஷியா இருக்காரே?
» கல்யாண ஆல்பத்திலே ஒரே ஒருத்தர் மட்டும் சந்தோஷமா இருக்காரே, யார் அவர்?
» பொண்ணோட பேரு புஷ்பா…!
» சமைக்கும் போதே டேஸ்ட் பார்த்து பார்த்து சரி செய்வீர்களா?"
» அப்படி என்ன சின்னம் கிடைச்சது, தலைவர் குஷியா இருக்காரே?
» கல்யாண ஆல்பத்திலே ஒரே ஒருத்தர் மட்டும் சந்தோஷமா இருக்காரே, யார் அவர்?
» பொண்ணோட பேரு புஷ்பா…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|