Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
மக்க மறுக்கும் குப்பைகள்
Page 1 of 1
மக்க மறுக்கும் குப்பைகள்
-
விசில் ஊதி குப்பை வண்டி
வீட்டு வாசல் வந்தாலும்
வீதியெல்லாம் குப்பை பொட்டலம்
-
நடைவழி யாவும் அடைத்து
சாம்பார், சால்னா வாந்தியெடுத்து
வாயவிழ்ந்த கண்ணாடிப் பைகள்
-
ஆறு குளம் ஏரிக்கரை
அடர்செடி கொடி மரக்காடெங்கும்
அலங்கோலத் தோரணமாய்
வண்ண வண்ண சுமைப் பைகள்
-
தாகம் தணித்த தண்ணீர்ப் புட்டி
போதேயேற்றிய புன்மதுப்புட்டி
பருகி வீசிய பானகப்புட்டி
எடு – எறி பொருளாய் மலிந்துவிட்ட
தேநீர் கப் இத்யாதியெல்லாம்
இறைந்து கிடக்கிறது எங்குமே
-
நாய், பூனை, எலி செத்தால்
நடுத்தெருதான் மயானம்
நாற்சக்கரம் நசுக்கிப்போவது தகனம்
-
கழிவு நீர் சாக்கடையும்
கறிக்கோழிக் கழிவுமாய்
கவிச்சை ஏற்றிவருகிறது காற்று
-
மனித வயிற்றுக்கு மட்டுமல்ல
மண்ணுக்கும் செரிமானக் கோளாறு
மக்க மறுக்கின்றன குப்பைகள்
-
================================
>மா.இராமச்சந்திரன்
நன்றி: ஆனந்தவிகடன் 3-10-12
படம்: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்
» உலக மக்களால் கொண்டாடப்படும் அதி முக்கிய தினங்கள்
» ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்க மக்கா’ பாடல்
» மக்க மாநகரின் கவின் மிகு புதிய தோற்றம்
» உலக மக்களால் கொண்டாடப்படும் அதி முக்கிய தினங்கள்
» உலக மக்களால் கொண்டாடப்படும் அதி முக்கிய தினங்கள்
» ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்க மக்கா’ பாடல்
» மக்க மாநகரின் கவின் மிகு புதிய தோற்றம்
» உலக மக்களால் கொண்டாடப்படும் அதி முக்கிய தினங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|