சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

பள்ளிக்கூடம்...!! Khan11

பள்ளிக்கூடம்...!!

4 posters

Go down

பள்ளிக்கூடம்...!! Empty பள்ளிக்கூடம்...!!

Post by ராகவா Fri 14 Dec 2012 - 22:42

பள்ளிக்கூடம்...!!

பள்ளிக்கூடம்...!! 377444_212252745520498_1553313525_n

எனக்கு முதல் கோயில்
முடிவில்லா சிந்தனை
தேடும் ஞாபகங்கள்
மறந்த விளையாட்டுக்கள்..
சொல்லமுடியாத செய்திகள்
என் பள்ளிக்கூடம்...

என் முதல் நட்பு
தொடரும் என்றும்,
பலருக்கு முதல்
காதல் மலரும் இங்கு....


புத்தகத்தை மட்டும்
படிக்கல..
வாழ்க்கைக்கல்வியும்,
விளையாட்டு விதிமுறையும்..
சாரணர் இயக்கமும்..
எத்துனை..என்னை
நான் யாரென்று உலகுக்கு காட்டி
என்னுள் மனிதநேயதை
புகட்டியது என் பள்ளிகூடம்..

சின்ன சின்ன சண்டைகள்
பேசாமல் பல நாட்கள்
மீண்டும் கூடுவோம்
மயிலிரகு சண்டையின்
பின்..
நான் முடித்தது
பாடமுமட்டுமல்ல..
என் நட்பையும் கூட..

நாங்கள் பள்ளிக்கு
படிக்க செல்வதில்லை
ஆனால் மதிய உணவு
முட்டைக்காக செல்வோம்..
புத்தகம் இருக்குமோ தெரியாது..
ஆனால் தட்டு
இருக்கும் மறக்காமல்..


குறிப்பு:சில தவறுகள் இருந்தால் மன்னிக்கனும்..


Last edited by ராகவா on Tue 29 Jul 2014 - 14:20; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பள்ளிக்கூடம்...!! Empty Re: பள்ளிக்கூடம்...!!

Post by ahmad78 Sat 15 Dec 2012 - 12:24

கவிதை நல்லாயிருக்கு அச்சலா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பள்ளிக்கூடம்...!! Empty Re: பள்ளிக்கூடம்...!!

Post by ராகவா Sat 15 Dec 2012 - 14:32

நன்றி உங்கள் பதிலுக்கு.. :{*:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பள்ளிக்கூடம்...!! Empty Re: பள்ளிக்கூடம்...!!

Post by ராகவா Tue 29 Jul 2014 - 14:22

சிறுவர்கள் 
வாழும் அன்பு
இல்லம்...

அரட்டை,சேட்டை 
துவங்கிய இடம்..

மறப்போம்..மன்னிப்போம்
கற்ற இடம்..
என் பள்ளிக்கூடம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பள்ளிக்கூடம்...!! Empty Re: பள்ளிக்கூடம்...!!

Post by Nisha Tue 29 Jul 2014 - 14:28

பள்ளிக்கூட நினைவலைகள் நன்று ராகவன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பள்ளிக்கூடம்...!! Empty Re: பள்ளிக்கூடம்...!!

Post by rammalar Thu 31 Jul 2014 - 6:22

கவிதை ...அருமை
-
மயிலிரகு என்பது பிழை...மயிலிறகு என இருக்க
வேண்டும்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பள்ளிக்கூடம்...!! Empty Re: பள்ளிக்கூடம்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum