சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

ஆத்தீ!! சூடி!! Khan11

ஆத்தீ!! சூடி!!

3 posters

Go down

ஆத்தீ!! சூடி!! Empty ஆத்தீ!! சூடி!!

Post by ராகவா Fri 14 Dec 2012 - 22:45

ஆத்தீ!! சூடி!! Agilan+final

அன்பைக் கொடுங்கள் என்றன்றென்றும்!

ஆணவம் ஓழியட்டும் இன்றே!

இனிய வாழ்வை தேடு நன்றே!

ஈகையை பெறுக்கிக்கொள் அன்றே!

உலகம் உனது சொந்தம் நீ விரும்பு!

ஊக்கத்தை மற்றவருக்கு கொடு!

எளிமையை என்றும் கடைப்பிடி.!

ஏற்றம் உனக்கு உண்டு உலகிலே!

ஐயம் வேண்டாம் வாழ

ஒழுக்கம் வேண்டும் படிப்பில்!

ஓயாமல் உழைக்க கற்றுக்கொள்!

ஓளவையார் சொன்ன வேதம் படி!

அஃதே உமக்கு உயர்வு தரும்..!



இது ஆத்திசூடியா..(சும்மா)


Last edited by ராகவா on Tue 29 Jul 2014 - 14:26; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஆத்தீ!! சூடி!! Empty Re: ஆத்தீ!! சூடி!!

Post by ahmad78 Sat 15 Dec 2012 - 13:12

சின்ன கிறுக்கலில் பெரிய கருத்துக்கள்

ஆத்தீ!! சூடி!! 800522


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆத்தீ!! சூடி!! Empty Re: ஆத்தீ!! சூடி!!

Post by ராகவா Sat 15 Dec 2012 - 14:34

நன்றிகள் நண்பா.. :”@:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஆத்தீ!! சூடி!! Empty Re: ஆத்தீ!! சூடி!!

Post by *சம்ஸ் Sat 15 Dec 2012 - 21:41

அருமை வரிகள் நண்பா தொடரட்டும் உங்களின் பயணம் @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆத்தீ!! சூடி!! Empty Re: ஆத்தீ!! சூடி!!

Post by ராகவா Tue 29 Jul 2014 - 14:31

அன்பாக இருக்க வேண்டும்!
ஆண்வம் கொள்ள வேண்டாம்..
இனிமையாக பழக வேண்டும்!
ஈகை பெருநாள் வாழ்த்த வேண்டும்!
உண்மை தினமும் வேண்டும்!
ஊர் போற்ற வேண்டும்!
என்ன நலமா? சொல்ல நட்பு வேண்டும்!
ஏன் ? எப்படி? கேட்க வேண்டும்!
ஐயம்  இனி எனக்கு வேண்டாம்..
ஒன்று கூடுவோம்!! சேனைக்கு தினமும் வேண்டும்!
ஓன்பதுகோளும்  வேண்டாம்!
ஓளவை ஒருவர் வேண்டும்!
அஃது அன்பால் உலகே வெல்வோம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஆத்தீ!! சூடி!! Empty Re: ஆத்தீ!! சூடி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum