சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Khan11

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

5 posters

Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:52

உடல் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் அவ்வாறு நினைத்தால் மட்டும் உடல் அழகாக இருக்காது. அதற்கான ஒருசில உடல் பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் எவ்வாறு முகத்திற்கு, கைகளுக்கு, கால்களுக்கு, கூந்தலுக்கு சரியான பராமரிப்புகளை பார்த்து பார்த்து செய்கிறோமோ, அதேப்போல் பாதங்களையும் சரியாக கவனிக்க வேண்டும்.

ஏனெனில் மற்ற இடங்களை விட, பாதங்களில் தான் அதிகமான அளவில் அழுக்குகள் நிறைந்திருக்கும். அத்தகைய அழுக்குகளை சரியாக நீக்காமல் இருப்பதால், முகம் மற்றும் கைகள் ஒரு நிறத்திலும், பாதங்கள் வேறொரு நிறத்திலும் இருக்கும். இதனால் சிலர் கால்களுக்கு ஷூக்களை அணிந்து கொள்வார்கள். அவ்வாறு ஷூக்களை எவ்வளவு நேரம் அணிந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். மிஞ்சிப் போனால் 6 மணிநேரம் அணிந்திருக்க முடியுமா? எனவே ஷூக்கள் அணிந்து கால்களை சரியாக பராமரிக்கிறோம் என்று நினைக்காமல், அவ்வப்போது, கால்களில் உள்ள அழுக்குகளை நீக்கி, பழுப்பு நிறத்தை போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். முயற்சி என்று சொன்னதும், அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டுமோ என்று நினைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒரு சில அன்றாடப் பொருட்களை வைத்தே பாதங்களை சூப்பராக பராமரித்து, பொலிவான, வெண்மையான பாதங்களை பெற முடியும். இப்போது அந்த பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்கள் பாதங்களையும் சரியாக பராமரியுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:53

எலுமிச்சை


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358846411-lemon-2-600


இது கருமையான சருமத்தை வெள்ளையாக்க செய்யப்படும் ஒரு இயற்கையான ப்ளீச். அதிலும் இந்த ப்ளீச்சை உடலில் பழுப்பு நிறத்தில் இருக்கும் இடங்களான முழங்கை, தோள்பட்டை, முகம் அல்லது பாதங்கள் போன்றவற்றில் செய்யலாம். அதற்கு எலுமிச்சை சாற்றை வைத்து, சிறிது நேரம் கருமையான இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பொலிவு பெறும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:53

கடலை மாவு


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358837886-gram-flour-600


அக்காலத்தில் பெண்கள் நன்கு பொலிவோடு இருப்பதற்கு கடலை மாவு தான் காரணமாக இருந்தது. அத்தகைய கடலை மாவுடன், மஞ்சள் தூள், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:54

எண்ணெய் மசாஜ்


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358837936-sesameoil-600


பாதங்கள் வறட்சியுடன், பார்ப்பதற்கு கடினமாக இருக்கும். இதற்கு காரணம் பாதங்களில் எண்ணெய் சுரப்பி இல்லாததே ஆகும். எனவே அவ்வப்போது கால்களுக்கு, எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கால்கள் எண்ணெய் பசையுடன் இருப்பதோடு, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி கால்கள் பொலிவு பெறும். இந்த எண்ணெய் மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் சிறந்ததாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:55

கற்றாழை


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358838002-aloevera-600


கற்றாழையின் நன்மைகளை சொல்லவே வேண்டாம். ஏனெனில் எண்ணற்ற நன்மைகளை அது உள்ளடக்கியுள்ளது. அத்தகைய கற்றாழையின் ஜெல்லை பழுப்பு நிறத்தில் இருக்கும் இடங்களில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்தால், நல்ல பலனைப் பெறலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:55

தேங்காய் தண்ணீர்


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358838027-coconutwater-600


கால்களின் நிறம் மட்டும் பழுப்பு நிறத்தில் இருந்தால், தேங்காய் தண்ணீரை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜை 10-15 நிமிடம் தினமும் குளிப்பதற்கு முன் செய்து வந்தால், பாதங்களில் உள்ள பழுப்பு நிறம் போய், பாதங்கள் அழகாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:56

பால்


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358838051-milk2-600


தினமும் காய்ச்சாத பாலை குளிப்பதற்கு முன் பாதங்களில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளித்தால், பாதங்களில் இருக்கும் கருமைநிறம் போய்விடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:57

வெள்ளை வினிகர்


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358838076-vinegar-600


பாத பராமரிப்பான பெடிக்யூர் செய்யும் போது சிறிது வெள்ளை வினிகரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வீட்டில் செய்யும் பெடிக்யூரில் சூடான நீர், எலுமிச்சை சாறு, கிளிசரின், உப்பு மற்றும் வெள்ளை வினிகரை பயன்படுத்தி செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள கருமை நீங்கி, பாதங்களும் மென்மையாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:57

உருளைக்கிழங்கு


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358838104-potato-600


உருளைக்கிழங்கு சாற்றையோ அல்லது அதன் ஒரு துண்டையோ, பாதங்களில் கருமையாக இருக்கும் இடங்களில் தினமும் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் பாதங்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ahmad78 Tue 22 Jan 2013 - 16:58

வெள்ளரிக்காய்


பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 22-1358838132-cucumber-600


வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய காய்கறிகளுள் ஒன்று. அத்தகைய வெள்ளரிக்காயை பாதங்களில் தேய்த்தால், பாதங்கள் அழகாய் புத்துணர்ச்சியோடு மின்னும்.

http://tamil.boldsky.com/beauty/body-care/2013/home-remedies-whiten-dark-feet-002593.html#slide50266


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by மீனு Tue 22 Jan 2013 - 17:35

அழகுக்கு அமெரிக்கா க்ரீம் வேண்டாம் இங்கு உள்ளது அனைவரும் சேனைப்பக்கம் வாருங்கள்.
:];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by Muthumohamed Tue 22 Jan 2013 - 21:32

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 517195 பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! 800522
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by *சம்ஸ் Tue 22 Jan 2013 - 21:35

மீனு wrote:அழகுக்கு அமெரிக்கா க்ரீம் வேண்டாம் இங்கு உள்ளது அனைவரும் சேனைப்பக்கம் வாருங்கள்.
:];: :];:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by ansar hayath Tue 22 Jan 2013 - 22:04

*சம்ஸ் wrote:
மீனு wrote:அழகுக்கு அமெரிக்கா க்ரீம் வேண்டாம் இங்கு உள்ளது அனைவரும் சேனைப்பக்கம் வாருங்கள்.
:];: :];:
@. @.

:!+: :!+: :,”,:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!! Empty Re: பாதங்களை அழகாக்கும் சில வீட்டுப் பொருட்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum