சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் வதியும் தோட்டங்களியே தொழில் வழங்க வண்டும் Khan11

படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் வதியும் தோட்டங்களியே தொழில் வழங்க வண்டும்

Go down

படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் வதியும் தோட்டங்களியே தொழில் வழங்க வண்டும் Empty படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் வதியும் தோட்டங்களியே தொழில் வழங்க வண்டும்

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 7:29

படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் வதியும் தோட்டங்களியே தொழில் வழங்க வண்டும்






இ.தொ.கா. வலியுறுத்தல்



கூட்டு ஒப்பந்தத்து க்கு அமைவாக மலை யக பெருந்தோட்டங்களில் படித்த இளைஞர்
யுவதிகளுக்கு தாங்கள் வதியும் தோட்டங்களிலேயே தத்தமது தகுதிகளுக்கேற்ப தொழில்
வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று கோட்பாடு உள்ளதால் அதனை அமுல்படுத்த வேண்டியது
தோட்டக் கம்பனிகளதும், தோட்ட நிருவாகங்களினதும் பாரிய கடமையாகும் என இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இ.தொ.கா. வெளியிட்டுள்ளதாவது:
அண்மையில் புசல்லாவ பிளாண்டேசனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்குமிடையில்
நடைபெற்ற தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல்
ஒன்று கால்நடை அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. தோட்டத் தொழிலாளர்கள் தினமும்
எதிர்நோக்கும் பிரச்சினைகளான மலசல கூடம், தண்ணீர் வசதி, உள்ளிட்ட வயது வந்த ஆண்,
பெண் இருபாலருக்கும் பெயர் பதிதல், வீட்டு மரக்கறி தோட்டங்களுக்கு இடம் ஒதுக்குதல்
விளையாட்டு மைதானங்கள், நோயாளர்களை அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும்
அம்பியுலன்ஸ் வாகன வசதி, போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதை
தவிர தோட்டத் தொழிலாளர்களுக்கு நேரிடும் இழப்புகள் தொடர்பிலும் தோட்ட நிர்வாகம்
கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
புசல்லாவ பிளாண்டேசனுக்கு உரித்தான 24 தோட்டங்கள் அமைந்துள்ள இத்தோட்டங்கள்
அனைத்திலும் மேற்குறித்த விடயங்கள் தீர்க்கப்படவுள்ளன.
இக்கலந்துரையாடலில் இ.தொ.கா. சார்பில் இ.தொ.கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான
ஆறுமுகன் தொண்டமான், தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், உபதலைவர் திரு.
துரை மதியுகராஜா, தொழிலுறவு இயக்குனர் எஸ். ஜோதிக்கண்ணன், நிர்வாகச் செயலாளர் வெ.


ஜீவானந்தராஜா, சிரேஷ்ட தொழிலுறவு இயக்குனர் எம். வேங்குருசாமி, உள்ளிட்ட இ.தொ.கா.
பிராந்திய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். கம்பனி சார்பில் அதன் பணிப்பாளர்,
புசல்லாவ பிளாண்டே சனுக்குரிய தோட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum