சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....? Khan11

யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

3 posters

Go down

யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....? Empty யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

Post by Muthumohamed Sun 10 Feb 2013 - 13:01

யார் இந்த சிறுமி மலாலா ? சுடப்பட்டதன் பின்னணியில் யார்? யார்?
புதைக்கப்பட்ட உண்மைகள்?

அக்டோபர் 9/2012 அன்று சிறுமி மலாலா சுடப்பட்டாள் என்ற செய்தி உலகையே உலுக்கியது.

யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி செய்த போது கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கும்
மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். ஏராளமான
கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. உடனே தங்கள் ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும்
தலிபான்களுக்கு எதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விட்டனர் அடாவடி
அமெரிக்காவும், அதன் அல்லக்கைகளும். தாலிபான்கள் பெண் கல்வியைத் தடுத்து
விட்டனர், காட்டுமிராண்டி ஆட்சி செய்கின்றனர் என்று அலறினார்கள்.


மேற்கத்திய நாசகார கல்விமுறை, இசுலாமிய நாடுகளில் பெரும் சதித்
திட்டத்துடன் திணிக்கப்பட்டதால் படித்த திருடர்களையும், விபச்சாரத்தையும்,
குடும்ப ஆண்-பெண் சீரழிவுகளையும் உண்டாக்கியதைக் கண்கூடாகக் கண்ட
பின்புதான் தலிபான்கள் இந்த முடிவை எடுத்தனர். இந்த முடிவு அமெரிக்க,
இசுரேலின் குரல்வளையை நெரிப்பது போன்ற முடிவாகும். இதன் தாக்கம் ஆப்கான,
பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்தது. உண்மை உணர்ந்த அங்கு வாழும்
முசுலிம்கள் அந்நிய மேற்கத்திய கல்வி முறைக்கெதிராக திரும்பினர்.


அக்டோபர் 2001 இல் தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு கடந்த 12
ஆண்டுகளாக ஆப்கானில் அந்நிய அமெரிக்க படைகள் செய்த அட்டூழியத்தின் காரணமாக
லட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள இந்த மலாலா என்ற சிறுமி
வாழ்ந்த மாகாணத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானில் தங்கள் இனம்
அந்நியர்களால் படுகொலை செய்யப்படுவதையும், ஆதரவற்று நிற்ப்பதையும் பார்த்த
பாகிஸ்தானில் வாழ்ந்த முசுலிம்களும் ஆப்கானில் இருந்து அடைக்கலம் தேடி வந்த
முஸ்லிம்களும் அன்னியப் படையெடுப்பை எதிர்த்துப் போராடும் தலிபான்களுக்கு
ஆதரவுக் கரம் நீட்டினர்.

பழங்குடி என்றாலே வீரம் மிகுந்தவர்கள்
அதிலும் ஆப்கான மண்ணும் உலக வரலாற்றில் ஒருபோதும் அந்நிய தீய சக்திகளுக்கு
அடிமைப்பட்டதும் கிடையாது, தோற்றதும் கிடையாது. இறைவழிப் போரை தங்கள்
வாழ்வின் ஒரு அங்கமாகவே நேசிப்பவர்கள். ஈமான் என்னும் ஆயுதத்தைக் கொண்டு
போரிட்டு வரும் தலிபான்களுக்கு உதவியாக பாகிஸ்தான் இனமும் களத்தில்
குதித்தனர்.

அமெரிக்க அதிர்ந்து போனது. உடனே தனது கைப்பாவையான
பாகிஸ்தான் அரசை போராளிகளுக்கெதிராக தூண்டி விட்டு ராணுவத்தை அனுப்பி தன்
சொந்த நாட்டு மக்களையே கொல்ல சொன்னது. பாகிஸ்தான் வரலாற்றில் சுதந்திரமாக
வாழ்ந்த அந்த வடமேற்கு எல்லை பகுதி நோக்கி ராணுவம் சென்றது. ஒரு பக்கம்
அமெரிக்க கூலிப்படை, மறுபுறம் பாகிஸ்தான் ராணுவம். இரண்டு தீவிரவாதிகளையும்
அந்த வீர முஸ்லிம்கள் தீரத்துடன் எதிர்த்தனர். ஆனால் அல்கொய்தாவுடன் தான்
ராணுவம் போரிடுகிறது என்று பொய் பரப்பப்பட்டது.

இப்படி
பள்ளத்தாக்கில் எதிர்ப்புகள் வலுக்கவே, அமெரிக்க c.i.a உளவு அமைப்பு நவீன
ஆள் இல்லா drone விமானங்களைக் கொண்டு தாக்கியது. இதுவரையிலும் 337 முறை
கண்மூடித்தனமாக தாக்கியதில் 40,000 பாகிஸ்தான் மக்கள் பலியாகினர். ஏராளமான
மசூதிகளும் மதரசாக்களும் குறி வைத்து தாக்கப்பட்டன.

சிறுமி
மலாலாவின் தந்தை அந்த பள்ளத்தாக்கில் அமெரிக்க, பிரிட்டன் உதவியுடன் பல
அந்நிய ஆங்கில கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இவரும் அந்த போராளி
இனம் தான். ஆனால் அந்நியக் கூலிப் படைக்கு நெருக்கமானவர். பாகிஸ்தான்
தலிபான் அமைப்பினர் நாசக்கார மேற்கத்திய பள்ளி கல்லூரிகளை மூடியதை
சிறுமியும், அவள் தந்தையும் கடுமையாக எதிர்த்தனர்.

பேச்சாற்றல்
நிறைந்த மலாலாவை மேற்கத்திய ஊடகங்கள் நன்கு பயன்படுத்தி
தலிபான்களுக்கேதிராக அவதூறுகளை பரப்பின. சிறுமியை பெண் கல்விப் போராளி (!?)
என்று பரிசு விருதுகள் பறந்தன. பல பள்ளி, கல்லூரிகளுக்கு சிறுமியை அழைத்து
சென்று அந்நியக் கல்வியை ஆதரித்தும் தலிபான்களை விமர்சித்தும் பேச
வைத்தனர்.

அக்டோபர் 9 அன்று மலாலா அடையாளம் தெரியாத மர்ம
நபர்களால் சுடப்பட்டாள் என்ற செய்தி உலகம் முழுவதும் ஒலித்தது. நாங்கள்
தான் சுட்டோம் என்று தலிபான்கள் பெயரில் மின்னஞ்சல் பறந்தன. உலகம்
முழுவதும் சிறுமி மலாலா தலிபான்களால் சுடப்பட்டு விட்டாள் என்று ஊடகங்கள்
வாந்தி எடுத்தன.

பாகிஸ்தான் ஜமிய்யத் உலமா தலைவர் மௌலானா பஸ்லுர்
ரஹ்மான், "சிறுமி மலாலா சுடப்பட்டிருந்தால் உண்மையில் அது காட்டுமிராண்டி
செயல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரம் அமெரிக்காவின் c.i.a வின்
கண்மூடித்தனமான drone தாக்குதலில் இதுவரை 40,000 பாகிஸ்தான் அப்பாவிகள்
கொல்லப்பட்டுள்ளதையும், மசூதிகள், மதரசாக்கள் இடிக்கப்பட்டதையும் உலக
ஊடகங்கள் வெளியிட மறுப்பதையும் வைத்தே இதன் பின்னணியில் யார்
செயல்படுகின்றனர் என்று தெளிவாகிறது.

மட்டுமல்ல பெண்கள், குழந்தைகளை தாக்குவது ஆப்கான் சரித்திரத்திலேயே நிகழாத சம்பவம்." என்று கூறுகிறார்.
ஐ.நா.சபையோ நவம்பர் 10 மலாலா தினம் என்று அறிவித்துள்ளார்.!? பரிசுகளும்,
விருதுகளும் பறக்கின்றன சிறுமிக்கு.ஆனால் சிறுமி சுடப்பட்டது உண்மையா
என்பது மட்டும் வெளி வரவே இல்லை (உண்மை வெளி வராது என்பது
நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்)

"எங்கள் நாடுகளை
கொள்ளையடிக்காதீர்கள், எங்கள் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் உயர்ந்தது,
உன்னதமானது. அதை எதற்காகவும் விட்டுத் தரவே மாட்டோம். ஆண்-பெண் குடும்ப
உறவுகளை சீரழிக்கும் உங்கள் கல்விமுறை எங்களுக்குத் தேவையில்லை " என்று
உலகின் வல்லூறுகளை தீரத்துடன் எதிர்த்துப் போராடும் ஆப்கான் நியாயத்தை
உலகின் கவனத்திற்கு யார் கொண்டு செல்வது...

வல்ல இறைவன்
கூறுகிறான்: "யூதர்களும், கிருத்தவர்களும் நீங்கள் அவர்களின் மார்க்கத்தைப்
பின்பற்றும் வரை உம்மைப் பற்றி திருப்தி அடையவே மாட்டார்கள். கூறுங்கள்-
ஏக இறைவனின் வழி அதுவே நேரான வழி. உமக்குத் தெளிவான அறிவு வந்த பின்பும்
அவர்களின் மனோ இச்சைகளை பின்பற்றினால் இறைவனிடம் இருந்து உங்களைக்
காப்பாற்றுபவனும், உதவி செய்பவனும் இல்லை." ( 2: 120)

உலகில் அநீதி நிலைத்து நின்றதாக ஒரு சான்றைக் கூட உலக வரலாற்றில் காண முடியாது.

ஜஸாகல்லாஹ் ஹய்ரன் - சகோதரர் CMN சலீம் & அபு பைசல்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....? Empty Re: யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

Post by ராகவா Sun 10 Feb 2013 - 13:13

பகிர்ந்தமைக்கு நன்றி.......
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....? Empty Re: யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

Post by ahmad78 Sun 10 Feb 2013 - 13:55

அநீதி முதலில் ஜெயிப்பதுபோல் ஒரு மாயையை ஏற்படுத்தினாலும் சத்தியம்தான் என்றைக்குமே ஜெயிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....? Empty Re: யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum