சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது Khan11

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

4 posters

Go down

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது Empty சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 8:18

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது




சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது W-womenகுற்றச்சாட்டு சுமத்தப்படாமல் சவூதியில் நீண்ட காலம் சிறை இருக்கும் தமது உறவினர்களை
விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பல பெண்கள் மற்றும் குறைந்தது 5 சிறுவர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவூதியின் ரியாத் மற்றும் புரைதா நகரங்களில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற விசாரணை அல்லது சட்டத்தரணியை வைத்திருக்க அனுமதியின்றி சிறை அனுபவித்து
வரும் அரசியல் கைதிகளை நீதிமன்றத்தின் முன்நிறுத்துமாறு அவர்களது பெண் உறவினர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சவூதி செயற்பாட்டாளர் மொஹமத் அல் கஹ்தானி
சி.என்.என். தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

அல் கஹ்தானியும் சவூதி மன்னரின்
நம்பிக்கையை மீறியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் நீதிமன்ற விசாரணைக்கு
உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ரியாத் நகரில் இருக்கும் அரச ஆதரவு பெற்ற மனித உரிமை அமைப்பின் கட்டிடத்திற்கு
வெளியால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதில் பங்கேற்ற ஒரு பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் அளவு பங்கேற்றதாகவும் ஆர்ப்பாட்டத்தை
கலைக்கமுயன்ற பொலிஸார் இரு பெண்களை கைது செய்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டார்.
அதேபோன்று புரைதா நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 26 பெண்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி சிறையில் இருக்கும் பல அரசியல் கைதிகளும் எந்த
விசாரணையும் இன்றி நீண்ட காலமாக சிறை அனுபவித்து வருகின்றனர் என செயற்பாட்டாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
இதனையொட்டி கடந்த 2011 பெப்ரவரி தொடக்கம் சவூதியில்
தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது Empty Re: சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

Post by trueway Mon 11 Feb 2013 - 10:03

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது 688909

trueway
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது Empty Re: சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

Post by மீனு Mon 11 Feb 2013 - 10:05

செய்திப் பகிர்வுக்கு நன்றி.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது Empty Re: சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

Post by ராகவா Mon 11 Feb 2013 - 10:39

பகிர்வுக்கு நன்றி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது Empty Re: சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum