சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை Khan11

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

4 posters

Go down

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை Empty ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 8:30

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை





ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை N-Prime-Minister-T.Mஹலாலை பூதாகரமாக்கி அதிலிருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலா லில் ஒன்றுமே
இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்த மான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன
தெரிவித்தார்.
கம்பளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்
கண்டவாறு குறிப்பிட்டார்.
கம்பளை இல்லவதுறை ரஹ் மானிய்யா முஸ்லிம் வித்தியாலயத்தில்
அதிபர் ஜே. எம். சஹீர் தலைமையில் நடைபெற்ற புதிய கட்டிடக் தொகுதியின் திறப்பு
விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் இன மற்றும் மதங்கள் மூலமாக இனங்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வை
ஒழிக்க முற்படும் சக்தி களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார்.
நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத் தின் பின்பு இனங்களுக்கிடையில் புரிந் துணர்வு
ஏற்பட்டு வருகின்றது. சமாதானம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
எனவே இச்சந்தர்ப்பத்தில்
இனங்களுக்கு மத்தியில் பகைமைகளை வளர்க்க இடமளிக்க முடியாது.
இவ்வாறான முரண்பாடுகளை உரு வாக்குவதற்கு சிறு சக்திகள் முற்படுகின்றன. நாம் முஸ்லிம்
சமூகத்தை சந்தேக கண் கொண்டு நோக்கக்கூடாது.
சர்வதேசத்தின் முன்னால் இலங்கையை தண்டிக்க சில நாடுகள் முனைப்புடன் செயற்படுகின்றன.
பின்லாடன் எப்படி கொலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன? நடந்தது அவரை கொலை செய்ய யார்
வந்தார்கள். என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் இலங்கைக்கு எதிராக விரல் நீட்டப்படுகின்றது. நாம் நாட்டில் சமா தானத்தை
ஏற்படுத்தியுள்ளோம். அரசாங்கம் யுத்தத்தின் பின்பு வட கிழக்கு உட்பட சகல
பகுதிகளிலும் கோயில்களை நிர்மாணிக்கவும் பள்ளிவாசல்கள் கட்டவும் உதவியுள்ளது.

இதற்காக 870 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார். இந்த வைபவத்தில்
பிரதியமைச்சர் அப்துல் காதரும் கலந்துகொண்டார்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை Empty Re: ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by ராகவா Mon 11 Feb 2013 - 9:47

:!+: சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை Empty Re: ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by trueway Mon 11 Feb 2013 - 9:59

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை 188826 ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை 3410985998

trueway
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை Empty Re: ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by மீனு Mon 11 Feb 2013 - 10:10

:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை Empty Re: ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum