Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
பவர்ஹோன் கிண்ண உதைபந்தாட்டம்; கொழும்பு ஹமீட் அல் -ஹுஸைனி கல்லூரி சம்பியன்
2 posters
Page 1 of 1
பவர்ஹோன் கிண்ண உதைபந்தாட்டம்; கொழும்பு ஹமீட் அல் -ஹுஸைனி கல்லூரி சம்பியன்
பவர்ஹோன் கிண்ண உதைபந்தாட்டம்; கொழும்பு ஹமீட் அல் -ஹுஸைனி கல்லூரி சம்பியன்
கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 6வது தடவையாக 80வது குழு ஒழுங்கு செய்த
பாடசாலைகளு க்கிடையிலான உதைபந்தாட்ட இறுதிப் போட்டி சுகததாஸ விளையாட்டு அரங்கில்
நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியை எதிர்த்து
கொழும்பு லும்பினி கல்லூரி போட்டியிட்டது. இப்போட்டியில் பார்வையாளர்களை
வியப்பூட்டும் வகையில் இரு அணிகளும் விளையாடின.
இறுதியில் தலா இரு அணிகளும் 2-2 என
கோல் போட்டதால் இறுதியில் பெனால்டி முறையில் 3-0 என்ற கோல் நிலையில் ¡வர் ஹோன்
வெற்றிக் கிண்ணத்தை கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் வெற்றிபெற்ற ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி அணித்தலைவர் எம். எம். எம்.
முர்ஷித், பிரதம அதிதியாக சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம்.
பெளசி, பவர்ஹோன் வெற்றிக்
கிண்ணத்தை வழங்கினார். 40வது வயதுக்கு மேற்பட்ட போட்டியில் ஜாவாலேன் கழகம் 1-0 என்ற
கோல் அடிப்படையில் கொழும்பு வேட்றன்ஸ் கழகத்தை தோல்வியடையச் செய்தது.
மேல் மாகாண சபை உறுப்பினர் நவ்ஸர் பெளசி, கல்லூரி அதிபர் மன்சூர் 80வது குழுத்
தலைவர் எம். இக்பால் மற்றும் உறுப்பினர்கள் போட்டியில் வெற்றிபெற்றோ ருக்கு
சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
சிறந்த ஆட்ட நாயகனுக்காக பரிசு ஹமீட் அல்
ஹுசைனியா கல்லூரி அணி தலைவர் எம். எம். எம். முர்iட் விமான டிக்கட்டை
அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியிடம் பெற்றுக்கொள்வதையும் அருகில்
அனுசரணையாளர்களையும் படத்தில் காணலாம். (படம்- ருசைக் பாரூப்)
நன்றி தினகரன்

போட்டியில் வெற்றிபெற்ற ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி அணித் தலைவர் எம். எம். எம். முர்iட் பவர் ஹோன் வெற்றி கிண்ணத்தை பிரதம அதிதி அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியிடம் இருந்து பெற்றுக்கொள்வதையும் உதைபந்தாட்ட குழுத் தலைவர் லாஹிர் சாலி, அனுசரணையாளர் ஜெயினுலாப்தீன் மற்றும் உறுப்பினர்களை படத்தில் காணலாம். (படம்- ருசைக் பாரூக்) |
சிறந்த ஆட்ட நாயகனுக்காக பரிசு ஹமீட் அல்
ஹுசைனியா கல்லூரி அணி தலைவர் எம். எம். எம். முர்iட் விமான டிக்கட்டை
அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியிடம் பெற்றுக்கொள்வதையும் அருகில்
அனுசரணையாளர்களையும் படத்தில் காணலாம். (படம்- ருசைக் பாரூப்)
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
» அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட போட்டி; நீர்கொழும்பு மேரிஸ் கல்லூரி அணி சம்பியன்
» கொழும்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழக கல்லூரி ஆசிரியர்கள் இலங்கை செல்லக்கூடாது
» பேருவளையில் உதைபந்தாட்டம்
» உலக கிண்ண அணித்தலைவராக அப்ரிடி தேர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|