Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
4 posters
Page 1 of 1
யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
கூடைப்பந்தாட்டம்;
யாழ்ப்பாணம் கன்னியர்
மடம் கல்லூரி சம்பியன்
(மல்லாகம் குறூப் நிருபர்)
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் கன்னியர் மடம் மகா வித்தியாலய
பாடசாலையிடம் இழந்த வெற்றியை மீண்டும் உடுவில் மகளிர் கல்லூரி தனதாக்கிக்கொண்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த வேளையில் பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற
மாகாண மட்டப்போட்டி ஒன்றில் உடுவில் மகளிர் கல்லூரி 28க்கு 00 என்ற புள்ளிகள்
கணக்கில் யாழ்ப்பாணம் கன்னியர்மடம் மகா வித்தியாலயத்தை வெற்றிபெற்று மாகாண மட்ட
சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
ஆனாலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் இந்த இரண்டு
பாடசாலை அணிகளும் மோதிக்கொண்ட போதிலும் கன்னியர் மடம் பாடசாலை அணியே சம்பியன்
கிண்ணத்தை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் உடுவில் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் எபைசன் அக்னீயு
ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக உடுவில் மகளிர் கல்லூரி நிர்வாகத்தினால்
நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி வெற்றிபெற்று கடந்த ஏழு
வருடங்களுக்கு முன்னர் இழந்த வெற்றியை மீண்டும் பலத்த போராட்டத்தின் பின்னர்
தனதாக்கிக்கொண்டது.
உடுவில் மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் உடுவில் மகளிர்
கல்லூரியும் யாழ்ப்பாணம் கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் மோதிக்கொண்டன.
பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்திய போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்ததுடன்
பலப்பரீட்சை மிக்க போட்டியாகவும் காணப்பட்டது.
நான்காம் கால் பாதி ஆட்டத்தில்
உடுவில் மகளிர் கல்லூரி 06க்கு 04 புள்ளிகள் என்ற நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் உடுவில் மகளிர் கல்லூரி 35 க்கு 26 புள்ளிகள் என்ற நிலையில்
கன்னியர்மடம் மகா வித்தியாலயத்தை வெற்றிபெற்று ஏழு வருடங்களுக்கு முன்னர் கைவிட்டுப்
போன வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
போட்டியின் ஆட்டநாயகியாக உடுவில் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கமலினிமில்சம்
போட்டியின் தொடர் ஆட்டநாயகியாக கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த
ஜெயமதனியும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
என் வாழ்த்துக்கள் ..இன்னும்மேலும்வெற்றி பெற இறாஇவனை வேண்டுகிறேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
கை தட்டி வாழ்த்து
மெய் கட்டி வாழ்த்து
மெய் கட்டி வாழ்த்து
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
அனைத்திற்கும் கவிதைதான் வைர முத்து போல் மிக அருமை :) :)முfதாக் wrote:கை தட்டி வாழ்த்து
மெய் கட்டி வாழ்த்து
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
தெரிந்ததைத்தான்
செய்ய முடியும்
புரிந்ததைத்தான்
நெய்ய முடியும்
செய்ய முடியும்
புரிந்ததைத்தான்
நெய்ய முடியும்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
கவித கவிதமுfதாக் wrote:தெரிந்ததைத்தான்
செய்ய முடியும்
புரிந்ததைத்தான்
நெய்ய முடியும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
நான்
விதச்ச
வித
க-வித
விதச்ச
வித
க-வித
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
:joint:முfதாக் wrote:நான்
விதச்ச
வித
க-வித
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பவர்ஹோன் கிண்ண உதைபந்தாட்டம்; கொழும்பு ஹமீட் அல் -ஹுஸைனி கல்லூரி சம்பியன்
» அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட போட்டி; நீர்கொழும்பு மேரிஸ் கல்லூரி அணி சம்பியன்
» “கொடை மடம்”
» பேலூர் இராமகிருட்டிண மடம்
» யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சம்பியன்
» அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட போட்டி; நீர்கொழும்பு மேரிஸ் கல்லூரி அணி சம்பியன்
» “கொடை மடம்”
» பேலூர் இராமகிருட்டிண மடம்
» யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சம்பியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|