சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி Khan11

வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி

Go down

வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி Empty வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 7:09

வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி
* எதற்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம்
* பொதுநலவாய உச்சிமாநாடு திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறும்
எம். எஸ். பாஹிம்
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்வதற்கு இடமளிப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர் சர்வதேச மட்டத்தில் எழும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க தயாராக உள்ளதாக கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

எமது நாட்டின் ஆட்புல ஒருமை ப்பாட்டிற்கும் இறைமைக்கும் பாதிப்பில்லாத குறிப்பான விடயங்கள் தொடர்பில் சர்வதேச தரப்பினருடன் நாம் பேசத் தயாராக உள்ளோம். மிதிவெடி அகற்றுதல் போன்ற விடயங்களுக்கு எமது அனுமதியுடன் சர்வதேச அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட காலத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயக த்தையும் இறைமையையும் பாதுகாக்கும் வகையில் எமது நடவடிக்கைகள் இடம்பெறுகிறது.

சர்வதேச குழுக்கள் முன்வைக்கும் விடயங்கள் எமது இறைமைக்குப் பாதிப்பில்லாத நியாயமான கோரிக்கைகள் என்றால் அது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் அதனையும் தாண்டிச் செல்லும் விடயங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து பேசவும் அதற்கு முகம் கொடுக்கவும் நாம் தயார். அமெரிக்க உயர்மட்ட குழு நாட்டின் பொதுவான விடயங்கள் தொடர்பில் ஆராயவே வந்தது. அதனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நாட்டின் இறைமை மற்றும் பாராளுமன்ற நடவடிக்கையுடன் தொடர்புள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய வருவதாக இருந்ததாலே வர்மாவுக்கு இங்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் இலங்கையில் பொது நலவாய உச்சிமாநாடு நடைபெறுவது உறுதி. கனடாவும் சில டயஸ் போரா அமைப்புகளும் இதற்கு எதிராக செயற்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி மாநாடு இங்கு நடைபெறும் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கான அனுமதி 20 சதவீதம் குறைப்பு உறுதி: சவுதி அரசு முடிவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி
» சீனாவின் மையக் குறி இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum