Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
+3
மீனு
ansar hayath
Muthumohamed
7 posters
Page 1 of 1
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
![முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Img1130216031_1_1](https://2img.net/h/tamil.webdunia.com/articles/1302/16/images/img1130216031_1_1.jpg)
அழகு
என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்ததல்ல. பிறரை
வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை
பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான்
சூட்சமம் இருக்கிறது.
அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறு
செய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். நமது ஒவ்வொருவரின் முகமும்
வெவ்வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும்பாலான பிரிவுகளாக கருதப்படுபவை,
வட்ட வடிவ முகம், நீள்வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் ஆகியவை.
பெண்கள்
தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் சிகை அலங்காரத்தை தேர்வு செய்வது
அவசியம்.அந்தவகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்களை தொடர்ந்து
படியுங்கள்.
நீள்வட்ட முகம் உடையவர்கள்...
நீள்வட்ட முகமுடைய
பெண்களுக்கு பெரும்பாலான சிகை அலங்காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ
ஹேர், போனி டைல் போன்ற ஹேர்ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால்
நீள்வட்ட முகமுடையவர்கள் தங்களின் தலையில் நடு வாகு எடுப்பதை
தவிர்த்துவிடவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக
இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக
காட்டிவிடும்.
சதுர முக வடிவம் உடையவர்கள்...
நீங்கள் சதுர
முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக
பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின்
இழைகள் விழும்படி பார்த்துகொள்ளுங்கள். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்களை
தவிர்த்துவிடுங்கள். நீங்கள் குட்டை முடி பிரியராக இருந்தால் லேயர் லேயராக
பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால், கூந்தலை குட்டையாக வெட்டும் போது முடியை
மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு ஒரு அடாவடி லுக்கை
கொடுத்துவிடும்.
வட்ட முக வடிவம் உடையவர்கள்...
வட்ட
முகமுடையவர்கள் அனைவரும் குண்டாக இருப்பார்கள் என அர்த்தமில்லை. உங்களின்
கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை
லேயர் கட் செய்துகொள்ளலாம். உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை
ஸ்ரேட்னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்களின் முகம் சற்று நீளமாக
தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி
சீவுங்கள்.
இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் தோற்றத்தை படிப்படியாக மெருகேற்றுங்கள்.
![முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! 930799](https://2img.net/u/3212/14/48/64/smiles/930799.gif)
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
:!+: :!+: :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
:”@: முத்து அக்கா மேல எவ்வளவு பாசம்
![சூப்பர்](/users/3212/14/48/64/smiles/2027189708.gif)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
வயசான காலத்துல எனக்கெதுக்கு
பகிர்வுக்கு நன்றி :!+:
பகிர்வுக்கு நன்றி :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
ஆண்களுக்கு இல்லையா?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
ஆண்கள் என்றும் அழகுதான் @. @. :.”: :.”:ahmad78 wrote:ஆண்களுக்கு இல்லையா?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
![முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Nadikai](https://2img.net/h/rammalar.files.wordpress.com/2012/01/nadikai.jpg)
-
இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
யாரிடம் இந்த கேள்வி அண்ணா?rammalar wrote:-
- Spoiler:
இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா..
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
அழகை ஆராதிக்கும் அனைவரிடமும்தான்..!!
--
-
![முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! 93f5e411-091d-421b-b583-c40a25cdb944_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2012/Aug/93f5e411-091d-421b-b583-c40a25cdb944_S_secvpf.gif)
![முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! 1327740144](http://l.yimg.com/bt/api/res/1.2/TShc_B4LF8qYgrYeka720Q--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD04MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/1327740144.jpg)
--
-
![முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! 93f5e411-091d-421b-b583-c40a25cdb944_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2012/Aug/93f5e411-091d-421b-b583-c40a25cdb944_S_secvpf.gif)
![முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! 1327740144](http://l.yimg.com/bt/api/res/1.2/TShc_B4LF8qYgrYeka720Q--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD04MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/1327740144.jpg)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
Re: முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !
- Spoiler:
- :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஐஎஸ்.ஐஎஸ் அமைப்புக்கு நவி பிள்ளை கண்டனம்
» பெண்களுக்கு ஏற்ற உடை..!
» பெண்களுக்கு ஏற்ற நாடு எது..?
» முகங்களிற்கு ஏற்ற பொட்டு.
» முக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ்!
» பெண்களுக்கு ஏற்ற உடை..!
» பெண்களுக்கு ஏற்ற நாடு எது..?
» முகங்களிற்கு ஏற்ற பொட்டு.
» முக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|