சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்  Khan11

புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்

3 posters

Go down

புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்  Empty புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்

Post by Muthumohamed Thu 28 Feb 2013 - 19:14

தற்போது புது வகையான ஏமாற்று வேளையில் இறங்கியுள்ளனர் சில வட நாட்டு ஏமாற்று பேர்வழிகள் . என்ன என்று புரியவில்லையா? இதோ விளக்கமாக

உங்கள் அலைபேசிக்கு ஒரு SMS வரும், உதாரணதிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது கையில் என்ன இருக்கும் Option 1)பேட் 2) பேனா 3) ஸ்டாம்ப்.மேலும் அந்த SMS ல் உங்கள் வீட்டில் படித்து கொண்டிருக்கும் குழந்தைகள் இருந்தால் கேள்விக்கு சரியான பதிலை கீழ் கண்ட எண்ணிற்கு குழந்தைகளின் பெயர் மற்றும் வீட்டு முகவரியை அனுப்புவோருக்கு குலுக்கல் முறையில் படிப்பதற்கு உதவியாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் பொருட்டு மேம்பட்ட புத்தகங்களும், பரிசு பொருள்களும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும் என இருக்கும்.

இதை பார்க்கும் பெற்றோர்கள் சும்மா அனுப்பி பார்ப்போம் கிடைத்தால் நம் பிள்ளைக்கு நல்லது என ஆசைப்பட்டு பதில் மற்றும் முகவரியை SMS பண்ணிவிடுகிறார்கள்.

மேலும் இது போன்ற SMS கிராம மக்களை குறி வைத்து அனுப்புகின்றனர், ஏன் என்றால் இது ஒரு ஏமாற்று வேலை என கிராம மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

பதில் அனுப்பிய 4 நாட்களில் பெறப்படும் முகவரிக்கு அந்த ஏமாற்று பேர்வழிகள் அனுப்புனர் முகவரி சரியாக இல்லாத ஒரு பார்சலை அனுப்பி வைக்கின்றனர், அதுவும் பார்சல் இந்திய தபால் துறையின் speedpost இல் வரும். கொண்டு வரும் அரசு தபால்காரையும் பார்சலையும் பெற்றோர்கள் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை வரும், அதற்காகவே அவர்கள் இந்திய தபால் துறையின் speedpost இல் அனுப்புகின்றனர்.

அப்போது தான் தபால்காரர் ஒரு குண்டை தூக்கி போடுவார் அதாவது இது பதிவுசெய்யப்பட்ட பார்சல், பார்சலை வாங்க ரூபாய் 2500 கட்ட வேண்டும் ஏன் என்றால் இது ஒரு cash on delivery (COD ) பார்சல் என்று. மேலும் இதை சற்றும் எதிர்பார்க்காத பெறோர்கள் சிறிது நேர மன போராட்டத்திற்கு பின்பு, மற்றும் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் பெரும்பாலோர் பணத்தை கட்டி வாங்கி விடுகின்றனர்.

பார்சலை திறந்து பார்த்தால் உள்ளே ஒரு சாதாரண புத்தகமும், ஒரு செப்பு மோதிரமும் இருக்கும். அந்த மோதிரம் அணித்து தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும் என ஒரு குறிப்பும் இருக்கும். இதை பார்த்தவுடன் தபால்காரரிடம் பிரித்த பார்சலை திருப்பி கொடுத்து பணத்தை திருப்பி கேட்டால் அவரோ போலீஸ் பணியில் எதுவாக இருந்தாலும் தபால் அலுவகத்தில் பேசி கொள்ளவும் கையெழுத்து போட்டு வாங்கிய பார்சலை திரும்ப வாங்க முடியாது என கை விரித்து விடுகிறார்.

பின்பு தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைய வேண்டியது தான், சிலர் பணம் போனால் போகட்டும் போலீஸ் நிலையம் தபால் நிலையம் என அலைய முடியாது என இருந்துவிடுகின்றனர்.

தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைபவர்கள் இதுவரை பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இது போன்ற சம்பவத்தால் எனது திருச்சி நண்பர் ஒருவர் தனது 2500 ரூபாயை இழந்து விட்டு இப்போது தனது வேலையை கெடுத்து கொண்டு தபால் அலுவலகம் தினம் தினம் சென்று வருகிறார்.

இதில் என்ன கூத்து என்றால் அந்த பார்சலை வாங்கும் போது எனக்கு ஏன் நண்பர் போன் செய்து SMS போட்டியில் ஏன் பையன் பெயரில் ஒரு பரிசு speedpost இல் வந்துள்ளது, அதை தொட்டு பார்த்தால் உள்ளே தங்க மோதிரம் இருப்பது போல் உள்ளது, மேலும் 2500 ரூபாய் பணம் கட்டி தபால் காரர் வாங்க சொல்கிறார் என்று கேட்கிறார் , நான் அதை வாங்க வேண்டாம் எவனாவது தங்க மோதிரத்தை 2500 ரூபாய்க்கு உங்களுக்கு தருவான மேலும் அவ்வாறு தர அவன் என்ன முட்டால என்று அறிவுரை கூறியும் அதை தனது பையனின் வற்புறுத்தலின் பேரில் வாங்கி விட்டார்.

தபால் நிலையத்தில் ஏன் நண்பர் போல் பணத்தை இழந்த ஒரு பெரிய கூட்டத்தை பார்க்க நேர்ததாக ஏன் நண்பர் கூறினார். சிலர் 2500 ரூபாய் சிலர் 5500 ரூபாய் என ஏமாந்து விட்டதாக தெரிகிறது.

இந்த பிரச்சனையை பற்றி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய வைக்கலாம் என்று புதிய தலைமுறை டிவி மற்றும் கேப்டன் டிவிக்கு செய்து பிரச்சனையை சொன்னால் அவர்கள் இதை ஏன் இங்கு சொல்லுரிங்கே போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று.

எனவே இது போன்ற SMS வந்தால் அதற்க்கு பதில் அனுப்பாமல் இருப்பது ஒன்று தான் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே வழி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்  Empty Re: புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்

Post by rammalar Thu 28 Feb 2013 - 20:27

பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழிதான்
ஞாபகத்திற்கு வருகிறது
-
விழிப்புணர்வு ஊட்டும் பதிவு....
-

புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்  IMG_6569
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்  Empty Re: புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்

Post by ansar hayath Thu 28 Feb 2013 - 21:39

பகிர்வுக்கு நன்றி ,,,முத்து முகம்மட்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்  Empty Re: புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேசினாலே பற்றரியில் சார்ஜ் ஏறும் புதிய வகையான கைத்தொலைபேசிகளை
» பணம் லபக்கும் புதிய வைரஸ் ஐபோன் பயன்படுத்துவோர் உஷார்
» வேலை நிறுத்தத்தை தடுக்க ஏர் கனடா ஊழியர்களுடன் புதிய ஒப்பந்தம்.
» தளபதி சம்ஸ் புதிய படம் ,வேலை நேரத்தில் எடுக்கப்பட்டது
» வேலை இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum