சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Khan11

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

5 posters

Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by *சம்ஸ் Wed 6 Mar 2013 - 8:04

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Cbc48fb5-5b8b-4b0d-94d5-8f18bb9b6901_S_secvpf
வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும். அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள் போதுமானது. இந்த அரை மணி நேர ஆரோக்கியத்திற்கு ஜிம்முக்கு போய்தான் ஆகவேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து முடித்துவிடலாம். அவை எப்படி என்று பார்க்கலாம்……

* தினமும் வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாக விழித்து அந்த நேரத்தில் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். முதலில் நடை பயிற்சிக்கு செல்ல மனதளவில் தயாராகுங்கள்.

* நடை பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் பருகுங்கள்.

* உடற்பயிற்சிக்காக ஒதுக்கும் அரை மணி நேரமும் கடுமையான பயிற்சி செய்யும் திட்டம் இருந்தால், முதலிலே ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. முதல் நாள் இரவில் 8 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால், மறுநாள் விழித்து உடற்பயிற்சி செய்ய செல்லும்போது கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் வயிறு காலியாக இருப்பது கடுமையான உடற்பயிற்சிக்கு ஏற்றதல்ல. அதனால்தான் ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு கடுமையான உடற்பயிற்சியை தொடரவேண்டும்.

* கடுமையான உடற்பயிற்சி பெண்களின் உடலுக்கு அவசியம் இல்லை. 20 நிமிடங்கள் வேகமாக நடந்து செல்லுங்கள் அல்லது மாடிப்படிகளில் நாலைந்து முறை ஏறி இறங்குங்கள்.

* பக்கத்து வீட்டு பெண்களையோ, உறவினர்களையோ உடன் அழைத்துச் சென்றபடி நடப்பது தப்பில்லை. பெண்கள் பேசிக்கொண்டே நடந்தால் அதன் பெயர் உடற்பயிற்சி அல்ல! ஊர் கதை பேசுதல்! உடற்பயிற்சியின்போது பேசாமல் கைகளை வேகமாக வீசி நடந்து செல்லுங்கள். நீங்கள் அரை மணி நேரமே உடற்பயிற்சிக்காக ஒதுக்குவதால் அந்த நேரத்தை முழுமையாக அதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.

* அலுவலகத்திற்கோ, கடைகளுக்கோ செல்லும்போது குறுகிய தூரமே இருந்தால் அதற்கு வாகனப் பயணம் அவசியம் இல்லை. நடந்தே செல்லுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty Re: பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 8:59

சிறந்த கட்டுரை தொடருங்கள் தல :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty Re: பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by rammalar Wed 6 Mar 2013 - 9:12

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Actressbhavanamasalasti

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி 800522நடை பயணம் போகும்போது அதிக நகை
அணியாமல் போவது நல்லது..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty Re: பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by நண்பன் Wed 6 Mar 2013 - 9:20

rammalar wrote:பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Actressbhavanamasalasti

Spoiler:
நடை பயணம் போகும்போது அதிக நகை
அணியாமல் போவது நல்லது..!!
-

அப்படி நகை அணிவதாக இருந்தால் காவலுக்கு நண்பனை அளைத்துச்செல்லவும்
பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி 408080_300595633337977_172340196163522_822134_1571530102_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty Re: பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 14:24

:”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty Re: பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by rammalar Wed 6 Mar 2013 - 14:26

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி 1345633364

புன்னகை இருக்க பொன் நகை எதற்கு..!?
-
https://2img.net/r/ihimizer/img255/7233/1345633364.jpg" alt="" />
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty Re: பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 15:21

நண்பன் wrote:
rammalar wrote:பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Actressbhavanamasalasti

Spoiler:
நடை பயணம் போகும்போது அதிக நகை
அணியாமல் போவது நல்லது..!!
-

அப்படி நகை அணிவதாக இருந்தால் காவலுக்கு நண்பனை அளைத்துச்செல்லவும்
பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி 408080_300595633337977_172340196163522_822134_1571530102_n

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி 538Vadivelu

எங்க கிட்டயும் இருக்கு நாங்களும் போட்டிருக்கம் தலையிலயும் போட்டிருக்கம் பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி 273751
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty Re: பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 15:22

rammalar wrote:பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி 1345633364

புன்னகை இருக்க பொன் நகை எதற்கு..!?
-
https://2img.net/r/ihimizer/img255/7233/1345633364.jpg" alt="" />

அம்மா அம்மா இதப்பாரும்மா உன் மருமகளான்னு பாரும்மா பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி 755559
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி Empty Re: பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் அரை மணி நேர உடற்பயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum