Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
5 posters
Page 1 of 1
அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
எனக்கும் அவனுக்குமான
நாட்கள் தவறாத
சந்திப்புக்கள் தளிறிட்டது
எங்களின் சிறு இடைவெளிகளையும்
அவ்வபோது நிரப்பியது
கைபேசியின் குரல் ஒலியும்
குறுஞ் செய்திகளும்
அவனின் நட்பு உறவுகளுடன்
என்னை அறிமுகம்
செய்துகொண்டான்
சுற்றித்த் திரிந்த நாட்களில்
திரையரங்கு உணவு விடுதி
புதுத் துணிகள் என்று
வாரி இறைத்தான் பணத்தை
அவனின் இல்லத் சுபநிகழ்வுகளில்
மறைமுக விருந்தாளியாய்
என் பங்களிப்புக்கள்
காமம் கலக்காத காதலுடன்
இனிய சில நினனைவுக்களுமாய்
மாதங்களை கடந்தது காதல்
தொடரும்...
Re: அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
இன்னும் உங்கள் காதல் கவிகளை படிக்க ஆர்வமாய் உள்ளேன் கவியே தொடருங்கள் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
@. @. :!+: :!+:நண்பன் wrote:இன்னும் உங்கள் காதல் கவிகளை படிக்க ஆர்வமாய் உள்ளேன் கவியே தொடருங்கள் நன்றி.
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
சிறந்த வரிகளை கொண்டு சிறப்பாய் வடித்த கவி உயிர் கொண்ட வரி வாழ்த்துக்கள் தோழரே...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
:!+: :!+: :!+:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
நண்பன் wrote:இன்னும் உங்கள் காதல் கவிகளை படிக்க ஆர்வமாய் உள்ளேன் கவியே தொடருங்கள் நன்றி.
நன்றி நண்பா
Re: அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
புதியவன் wrote:@. @. :!+: :!+:நண்பன் wrote:இன்னும் உங்கள் காதல் கவிகளை படிக்க ஆர்வமாய் உள்ளேன் கவியே தொடருங்கள் நன்றி.
:”@:
Re: அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
*ரசிகன் wrote:சிறந்த வரிகளை கொண்டு சிறப்பாய் வடித்த கவி உயிர் கொண்ட வரி வாழ்த்துக்கள் தோழரே...
நன்றி நண்பா
Similar topics
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
» அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
» இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
» வாழும் கலை - அத்தியாயம் -1 (பூஜ்யம்)
» அந்த நாட்கள் (அத்தியாயம் ஓன்று)
» அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
» இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
» வாழும் கலை - அத்தியாயம் -1 (பூஜ்யம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|