Latest topics
» niscby rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
Page 1 of 1
உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
தென்கொரியாவின் சங்வான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும்போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ரஹீ சர்நோபாத் தங்கம் வென்றார்.
இவர் தன்னுடன் போட்டியிட்ட தென்கொரிய வீராங்கனை கியோங்கே கிம்மை 8- 6 என்ற புள்ளிகளில் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றார். ரஹீ, 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்ட இளம் போட்டியாளர் ஆவார். இது அவர் பெரும் உயரிய விருது ஆகும்.
வியாழன் அன்று, நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரே உட்பட அனைவருமே பின்தங்கினர். 50மீ துப்பாக்கி சுடும் போட்டியில், பிரகாஷ் நிஞ்சப்பா மட்டுமே முதல் எட்டு பேருக்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்து ரஹீ கூறும்போது, ''இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். இந்த வெற்றியின் மூலம் எனது கனவு நனவாகியிருக்கிறது. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்'' என்றார்.
மாலைமலர்

Similar topics
» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» காமன்வெல்த் போட்டிகள்: வலுதூக்குதலில் தங்கம் வென்றார் சதீஷ் சிவலிங்கம்
» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
» மகளிர் 200 மீ. ஓட்டம்: தங்கம் வென்றார் தாம்சன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|