Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள் by rammalar Today at 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் !!
Page 1 of 1
ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் !!
ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர் !!
யாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது. தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்ன உன்னத தமிழன் ஏ ஆர் ரஹ்மானை, வெற்று விளம்பரத்துக்காக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர்தான் தேவயானி கணவர் என்ற அடையாளத்தோடு உலாவரும் இயக்குநர் ராஜகுமாரன். திருமதி தமிழ் என்ற படத்தை மனைவி தேவயானி தயாரிக்க, ராஜகுமாரனே இயக்கி நடித்துள்ளார். இந்தப் பட ஸ்டில்களைப் பார்த்த அனைவருமே இன்ஸ்டன்டாக ராஜகுமாரனுக்கு பவுடர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட, உடனே சோலார் ஸ்டார் என தனக்காக ஒரு புதுப் பட்டப் பெயரை உருவாக்கினார் ராஜகுமாரன்.
இத்திரைப்படத்தின் பாடல்களை அருப்புக்கோட்டை தவசிமணி - மொரப்பூர் ஓவியன் - அந்தியூர் நித்யா ஆகியோர் எழுத, கிட்டத்தட்ட தமிழ் சினிமா மறந்தே போன எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார். ஆனால் எந்த நிறுவனமும் திருமதி தமிழ் திரைப்படத்தின் இசை உரிமையை வாங்க முன்வரவில்லையாம். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தேவயானி, "திருமதி தமிழ் திரைப்படத்தின் பாடல்களை வாங்க யாருமே முன்வரவில்லை.
ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்களைத் தான் வாங்குகிறார்கள்," என்றார் ஆதங்கத்துடன். அப்போது மனைவி தேவயானியின் கையிலிருந்து ஆக்ரோஷமாக மைக்கை பிடுங்கிய ராஜகுமாரன் "ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுக்கு தமிழறிவே சுத்தமாக இல்லை (இளையராஜா போலவே, பல மெகா ஹிட் பாடல்களுக்கு முதல் அடியை அல்லது பல்லவியை எழுதியவர் ஏ ஆர் ரஹ்மான் என்பதெல்லாம் ராஜகுமாரனுக்கு எங்கே தெரியப் போகிறது!)
திருமதி தமிழ் படத்தின் பாடல்கள் அனைத்தும் இலக்கிய சுவை நிறைந்தவை. இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க ஹாரிஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எந்த இசையமைப்பாளருக்கும் தகுதி கிடையாது. எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு மட்டும் தான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க தகுதி இருக்கிறது," என்றார்.
Similar topics
» இவர் என் வீட்டுக்காரர்.....
» இவரு என் வீட்டுக்காரர்
» நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன் தேவயானி
» பதினாறு வயதுப் பெண்ணாக தேவயானி
» வீட்டுக்காரர் சில்மிஷம் பண்றதே இல்லை!
» இவரு என் வீட்டுக்காரர்
» நல்ல கதை வசனம் உள்ள படங்களில் நடிப்பேன் தேவயானி
» பதினாறு வயதுப் பெண்ணாக தேவயானி
» வீட்டுக்காரர் சில்மிஷம் பண்றதே இல்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|