சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன Khan11

எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன

3 posters

Go down

எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன Empty எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன

Post by *சம்ஸ் Mon 22 Apr 2013 - 7:57

எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன 0ab98028-38c9-4cdc-815d-4a48f8492ea4_S_secvpf
கெய்ரோ, ஏப். 21-

எகிப்து நாட்டில், கடந்த பிப்ரவரி மாதம், 26ஆம் தேதி ஏற்பட்ட பலூன் விபத்தில், ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 19 பயணிகள் இறந்தனர். எனவே, எகிப்து அரசு, கடந்த இரண்டு மாதங்களாக இத்தகைய பயணங்களை நிறுத்தி வைத்திருந்தது.

பலூன் பயண நிறுவனங்களின் தொடர்ந்த முயற்சிக்குப்பின், புராதனமான லக்சர் நகரில் இருந்து, இன்று மீண்டும் இந்தப் பயணங்கள் துவங்கப்பட்டன. இன்று காலை, நான்கு பலூன்களில், 70 க்கும் மேற்பட்ட பயணிகள், தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

லக்சர் நகரின் தலைவர், எஸ்சாத் சாத், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும்வகையில் முதல் பலூனில் பயணம் செய்தார். அரசு அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி உள்ளதாகவும், விமானத்தொழில் நுட்ப வல்லுநர் ஒருவர், பலூன்கள் பறப்பதற்கு முன்னும், பறந்த பின்னரும் சோதனை செய்து அறிக்கை அளிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சங்கத்தலைவர் அகமத் அபௌத் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்து, ஒரு தொழில்நுட்பக் குழு வந்து இந்த பலூன்களை பரிசோதித்து சென்றதாகவும் நகரத் தலைவர் உறுதி செய்தார். விபத்து நடந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.

இத்தகைய விபத்துகள், அயல்நாட்டுப் பயணிகளின் வருகையைக் குறைக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்களும், அரசும் இருக்க, இந்தப் பயணங்கள் மூலம், அதிக அந்நிய செலாவணியை ஈட்டிய பலூன் நிறுவனங்கள், பெரும் முயற்சிக்குப்பின் இந்த பயணங்களை மீண்டும் துவக்கியுள்ளன.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன Empty Re: எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன

Post by பானுஷபானா Mon 22 Apr 2013 - 13:11

இந்த பலூன்ல பறக்கணும்னு ரொம்ப ஆசை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன Empty Re: எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன

Post by எந்திரன் Mon 22 Apr 2013 - 15:37

#+
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன Empty Re: எகிப்து நாட்டின் பலூன் பயணங்கள் மீண்டும் துவங்கப்பட்டன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum