சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Khan11

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

+4
விஜய்
நண்பன்
veel
பானுஷபானா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 12:36

ஜப்பானின் Tochigiஎனும் இடத்தில் Ashikaga எனும் பூங்கா உள்ளது. இங்கேதான் உலகின் மிகவும் அழகான விஸ்டீரியா மரம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மிகப் பழமையானதும் மிக விசாலமானதுமாக உள்ள இம் மரம் இப்பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுமார் 143 வயதான இந்த விஸ்டீரியா மரத்தின் கிளைகள் விட்டங்களின் துணையோடு நிற்பதால் ஓர் மலர்க்குடை போல் காட்சி தருகிறது. மே முதல் ஏப்ரல் வரையிலான நடுப்பகுதியில் இப் பூங்காவிற்கு வருகை தந்தால் இந்த விஸ்டீரியா மரத்தின் முழு அழகையும் ரசிக்கலாம் என்கிறார்கள்.

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Tree0
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 12:36

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Japan
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 12:37

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Ralph
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 12:37

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Tree
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 12:37

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Tree11
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 12:37

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Japan05
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 12:38

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Wisteria2

நன்றி யாழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by veel Thu 25 Apr 2013 - 13:01

சூப்பர்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 13:12

வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 14:19

நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+
அப்படியே நீங்க கூட்டிட்டு போயிட்டாலும் #.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 15:15

பானுகமால் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+
அப்படியே நீங்க கூட்டிட்டு போயிட்டாலும் #.
தம்பியப்போய் அப்படியெல்லாம் சொல்லப்படாது ஒரு நாள் கூட்டிட்டுப்போவார் அதற்கெல்லாம் நேரம் காலம் வரவேண்டாமா :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 15:22

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+
அப்படியே நீங்க கூட்டிட்டு போயிட்டாலும் #.
தம்பியப்போய் அப்படியெல்லாம் சொல்லப்படாது ஒரு நாள் கூட்டிட்டுப்போவார் அதற்கெல்லாம் நேரம் காலம் வரவேண்டாமா :’

எப்போ வரும் அந்த நேரம் :%
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 15:29

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+
அப்படியே நீங்க கூட்டிட்டு போயிட்டாலும் #.
தம்பியப்போய் அப்படியெல்லாம் சொல்லப்படாது ஒரு நாள் கூட்டிட்டுப்போவார் அதற்கெல்லாம் நேரம் காலம் வரவேண்டாமா :’

எப்போ வரும் அந்த நேரம் :%
நான் இந்தியாவுக்கு வர்ர நேரம் #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 15:33

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+
அப்படியே நீங்க கூட்டிட்டு போயிட்டாலும் #.
தம்பியப்போய் அப்படியெல்லாம் சொல்லப்படாது ஒரு நாள் கூட்டிட்டுப்போவார் அதற்கெல்லாம் நேரம் காலம் வரவேண்டாமா :’

எப்போ வரும் அந்த நேரம் :%
நான் இந்தியாவுக்கு வர்ர நேரம் #+

வாங்க வாங்க வெல்கம்

இங்கேயெல்லாம் போறது என் கனவில் தான் நடக்கும் தம்பி

எதுக்கு நடக்காத ஒன்னை ஆசைப் படனும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by விஜய் Thu 25 Apr 2013 - 18:33

வாவ் சூப்பர்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by rammalar Thu 25 Apr 2013 - 18:47

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Beauti_tree_006.w540
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 18:49

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+
அப்படியே நீங்க கூட்டிட்டு போயிட்டாலும் #.
தம்பியப்போய் அப்படியெல்லாம் சொல்லப்படாது ஒரு நாள் கூட்டிட்டுப்போவார் அதற்கெல்லாம் நேரம் காலம் வரவேண்டாமா :’

எப்போ வரும் அந்த நேரம் :%
நான் இந்தியாவுக்கு வர்ர நேரம் #+

வாங்க வாங்க வெல்கம்

இங்கேயெல்லாம் போறது என் கனவில் தான் நடக்கும் தம்பி

எதுக்கு நடக்காத ஒன்னை ஆசைப் படனும்
சரி கனவுல சரி போய் வருவோம் தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 18:50

:,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 18:51

பானுகமால் wrote: :,;:
தூக்கம் வந்திடிச்சா ::


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 18:54

நண்பன் wrote:
பானுகமால் wrote: :,;:
தூக்கம் வந்திடிச்சா ::
இல்லப்பா 11 மணி ஆகும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 18:56

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote: :,;:
தூக்கம் வந்திடிச்சா ::
இல்லப்பா 11 மணி ஆகும்
நல்லது தூங்கும் போது அதே கனவைக் காணுங்கள் அந்த மரம் கனவில் வந்ததா இல்லையா என்பதை நாளை எனக்கு சொல்ல வேண்டும் :cheers:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by பானுஷபானா Thu 25 Apr 2013 - 18:58

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote: :,;:
தூக்கம் வந்திடிச்சா ::
இல்லப்பா 11 மணி ஆகும்
நல்லது தூங்கும் போது அதே கனவைக் காணுங்கள் அந்த மரம் கனவில் வந்ததா இல்லையா என்பதை நாளை எனக்கு சொல்ல வேண்டும் :cheers:
:cheers: :cheers: :cheers: :cheers:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 18:59

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote: :,;:
தூக்கம் வந்திடிச்சா ::
இல்லப்பா 11 மணி ஆகும்
நல்லது தூங்கும் போது அதே கனவைக் காணுங்கள் அந்த மரம் கனவில் வந்ததா இல்லையா என்பதை நாளை எனக்கு சொல்ல வேண்டும் :cheers:
:cheers: :cheers: :cheers: :cheers:
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by ராகவா Sun 15 Dec 2013 - 3:40

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+
அப்படியே நீங்க கூட்டிட்டு போயிட்டாலும்  #.
தம்பியப்போய் அப்படியெல்லாம் சொல்லப்படாது ஒரு நாள் கூட்டிட்டுப்போவார் அதற்கெல்லாம் நேரம் காலம் வரவேண்டாமா :’
அதானே! நானும் வரேன் ....எனக்கும் பார்ர்கனும் போல இருக்கு... !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by *சம்ஸ் Sun 15 Dec 2013 - 8:43

அச்சலா wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அழகாக உள்ளது இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது போகலாமா அக்கா #+
அப்படியே நீங்க கூட்டிட்டு போயிட்டாலும்  #.
தம்பியப்போய் அப்படியெல்லாம் சொல்லப்படாது ஒரு நாள் கூட்டிட்டுப்போவார் அதற்கெல்லாம் நேரம் காலம் வரவேண்டாமா :’
அதானே! நானும் வரேன் ....எனக்கும் பார்ர்கனும் போல இருக்கு... !_ 
நீங்கள் செல்லும் போது என்னையும் உடன் அழைத்து செல்லுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள் Empty Re: உலகின் மிகவும் அழகான மரம் இதுதான் : புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum