சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி Khan11

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

2 posters

Go down

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி Empty பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

Post by நண்பன் Tue 7 May 2013 - 10:19

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
பரபரப்பான லீக் போட்டியில் ரகானேவின் அதிரடி அரைச் சதம் கைகொடுக்க ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. இதன் மூலம் ‘பிளே ஒப்’ வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கடைசி ஓவர் வரை போராடிய புனே அணி மீண்டும் வீழ்ந்தது.

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் புனே அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற புனே தலைவர் ஆரோன் பின்ச் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

புனே அணிக்கு ஆரோன் பின்ச், ரொபின் உத்தப்பா அசத்தல் துவக்கம் கொடுத்தனர். ராஜஸ்தான் பந்து வீச்சை பதம்பார்த்த இவர்கள், பவுண்டரிகளாக விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் சேர்த்த போது கெவான் கூப்பர் பந்தில் பின்ச் (45) போல்டானார்.

உத்தப்பா அபாரம் (திரிவேதி வீசிய 14 வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த உத்தப்பா, அரைச் சதம் அடித்தார். யுவராஜ் சிங் (15), திரிவேதியிடம் சரணடைந்தார். ரொபின் உத்தப்பா (54), ‘ரன் அவுட்’ ஆனார். அடுத்து வந்த மாத்யூஸ் (18) பெரிய அளவில் சோபிக்கவில்லை. கூப்பர் பந்தில் இரண்டு சிக்சர் அடித்த மிட்சல் மார்ஷ், பால்க்னர் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். புனே அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. மின்சல் மார்ஷ் (35) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வலுவான துவக்கம் :

சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு தலைவர் டிராவிட் ரகானே சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். புனே பந்து வீச்சை சிதறடித்த இவர்கள், அதிவிரைவாக ஓட்டங்கள் சேர்த்தனர். ராகுல் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய டிராவிட் அரை சதம் கடந்தார் மெத்தியூஸ் ‘வேகத்தில்’ டிராவிட் (58) அவுட்டானார்.

தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த ரகானே, மெத்தியூஸ் ஓவரில் ஒரு சிக்சர் 2 பவுண்டரி அடித்து அரை சதம் எட்டினர். வொட்சன் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க இந்த ஓவரில் மட்டும் 21 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. பார்னல் பந்தில் வெட்சன் (5) போல்டானார். புவனேஸ்வர் குமார் வேகத்தில் ரகானே (67) ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஹட்ஜ் (4) வெளியேற பதட்டம் ஏற்பட்டது. அடுத்து வந்த சாம்சன், பார்னல் ஓவரில் 2 பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டன. பார்னல் பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ஓட்டம். இரண்டாவது பந்தில் சாம்சன் (10) அவுட்டானார். தொடர்ந்து பின்னி ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடிக்க ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் (ஜெய்ப்பூர்) தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. பின்னி (32), பால்க்னர் (3) ஆட்மிழக்காமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை ரகானே வென்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி Empty Re: பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

Post by Muthumohamed Tue 7 May 2013 - 10:31

வாழ்த்துக்கள் ராஜஸ்தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி Empty Re: பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

Post by நண்பன் Tue 7 May 2013 - 10:32

Muthumohamed wrote:வாழ்த்துக்கள் ராஜஸ்தான்
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி Empty Re: பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி: இந்திய வீரர்கள் மகிழ்ச்சி
»  ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
» வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன், பட்லர். ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
» பரபரப்பான சுற்றுக்கு தயாரான லட்சுமி ராய்
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum