Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
மேற்கு வங்கத்தில் 'ஆன்லைன்' லாட்டரிக்கு தடை: மம்தா உத்தரவு
2 posters
Page 1 of 1
மேற்கு வங்கத்தில் 'ஆன்லைன்' லாட்டரிக்கு தடை: மம்தா உத்தரவு
கொல்கத்தா, மே 22-
இணையதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் 'ஆன்லைன்' லாட்டரிகளுக்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார்.
இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட மம்தா பானர்ஜி கூறியதாவது:-
ஆன் லைன் லோட்டோ எனப்படும் லாட்டரிகள் இடதுசாரிகளின் ஆட்சியின்போது துவங்கப்பட்டது.
இது ஓர் சமூக பிரச்சனையாக உள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சண்டையும் சச்சரவும் ஏற்படுகிறது.
இந்த லாட்டரி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பான்பராக், குட்கா ஆகியவற்றுக்கு விதித்ததை போல் நிரந்தரமாக ஆன்லைன் லாட்டரிகளும் நிரந்தரமாக தடை செய்யப்படுகின்றன.
சில டி.வி. சேனல்கள் ஆன்லைன் லாட்டரி குலுக்கலை ஒளிபரப்பி வருகின்றன. இதை நான் அனுமதிக்க மாட்டேன்.
நான் விதிக்கும் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு போக எல்லோருக்கும் உரிமை உண்டு. அது பற்றி எதுவும் கருத்து கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
]

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மேற்கு வங்கத்தில் 'ஆன்லைன்' லாட்டரிக்கு தடை: மம்தா உத்தரவு
நல்ல முடிவு
அப்படியே அந்த மதுபானத்துக்கும் தடை விதித்தால் நன்றாக இருக்குமே
அப்படியே அந்த மதுபானத்துக்கும் தடை விதித்தால் நன்றாக இருக்குமே
Similar topics
» மேற்கு வங்கத்தில் அமோக விளைச்சல்: கொல்கத்தா, டெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு
» மேற்கு வங்க தேர்தலில் மந்திரி மம்தா போட்டியில்லை : ஆட்சியை கட்சி பிடித்தால் முதல்வராக முடிவு
» பிரபலமாகிறது மம்தா பாடல்
» பிரபலமாகிறது மம்தா பாடல்
» நடிகை மம்தா - உனது தன்னம்பிக்கையை எங்களுக்கும் தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|