சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மதுகோடா மீது சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் Khan11

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மதுகோடா மீது சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல்

Go down

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மதுகோடா மீது சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் Empty வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மதுகோடா மீது சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல்

Post by *சம்ஸ் Thu 23 May 2013 - 6:37

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மதுகோடா மீது சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் B9c25a61-7055-4004-b711-549fe26b3c61_S_secvpf
ரஞ்சி, மே 23-

அளவுக்கதிகமாக சொத்து குவித்த குற்றச்சாட்டின் பேரில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மதுகோடாவை சி.பி.ஐ. போலீசார் 30-11-2009 அன்று கைது செய்தனர்.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது, கருப்பு பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

உடல் நலமின்றி இருக்கும் தனது தாயாரை சந்திப்பதற்காக பரோலில் விடுவிக்க வேண்டும் என சி.பி.ஐ. கோர்ட்டில் மதுகோடா அனுமதி கேட்டிருந்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள் அவரை கடந்த 14ம் தேதி ஒருவார பரோலில் விடுவித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8.42 கோடி வரை சொத்து சேர்த்ததாக ரஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் மதுகோடா மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்றார் பிரதமர்
» தயாநிதி மீது ஓரிருநாளில் குற்றப் பத்திரிகை: உச்சிநீதிமன்றத்தில் சி.பி.ஐ. திட்டவட்டம்
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
» சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி
» குற்றப் பத்திரிகை என்றவுடன் நினைவுக்கு வருவது...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum