சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Khan11

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

3 posters

Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:16

உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இறைச்சிகள் தான். ஆனால் அது அசைவ உணவுகளை உண்பவர்களுக்கு மட்டுமே. இருப்பினும் அசைவ உணவுகளை உண்ணாமல் சைவ உணவுகளை சாப்பிட்டும் நிறைய மக்கள் நன்கு ஆரோக்கியத்துடனும், உடல் வலிமையுடனும் இருக்கின்றனர். அதாவது சைவ உணவுகளின் மூலமும் உடல் வலிமையை அதிகரிக்க முடியும்.

சிலர் உடல் வலிமையை அதிகரிப்பதற்கு, ஜிம் சென்று பயிற்சி செய்து, நன்கு இறைச்சி உணவுகளை சாப்பிடுவார்கள். எத்தனை நாட்கள் தான் அசைவ உணவுகளையே சாப்பிட்டு கொண்டிருக்க முடியும். எந்த ஒரு விருப்பமான உணவாக இருந்தாலும், அனைத்திற்கும் அளவு என்ற ஒன்று உள்ளது. இத்தகைய அளவானது மீறினால், அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும். எனவே உடல் வலிமையை அதிகரிப்பதற்கு அசைவ உணவுகளை மட்டும் சாப்பிடாமல், சைவ உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

இப்போது அவ்வாறு உடல் தசைகளை நன்கு வலுவாக்கும் சைவ உணவுகள் எவையென்று ஒருசில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை உணவுகளில் சேர்த்து உடலை வலிமையோடு வைத்துக் கொள்ளுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:16

வாழைப்பழம்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711198-banana

வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் இயற்கையான இனிப்புக்கள் உள்ளன. எனவே இத்தகைய வாழைப்பத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் வலிமையடையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:17

வேர்க்கடலை வெண்ணெய்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711230-peanutbutter

இந்த வெண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்னும் நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட இதயம் பாதுகாப்புடன் இருப்பதோடு, செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, உடலில் சக்தியை நீண்ட நேரம் இருக்கச் செய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:17

பீட்ரூட் ஜூஸ்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711248-beetrootjuice

பீட்ரூட் ஜூஸை தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் குடித்து வந்தால், நீண்ட நேரம் நன்கு புத்துணர்ச்சியுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியும். இதற்கு பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களே காரணம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:18

தண்ணீர்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711265-water

உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலும், உடல் விரைவில் சோர்ந்துவிடும். மேலும் உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, உடல் பொலிவையும் பாதிக்கும். எனவே முடிந்த அளவு அதிகமான அளவில் தண்ணீரை பருக வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:18

சிவப்பு திராட்சை



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711282-redgrapes

சிவப்பு திராட்சையில் உள்ள இயற்கை சர்க்கரையானது, உடலினுள் செல்லும் போது எனர்ஜியாக மாற்றப்பட்டுவிடுவதால், இதனை சாப்பிட்டால், உடல் நீண்ட நரம் வலிமையோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:19

ஓட்ஸ்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711299-oatmeal

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களில் ஓட்ஸ் கஞ்சியும் ஒன்று. எனவே இதனை சாப்பிட்டால், இவை நீண்ட நேரம் வயிற்றை நிறைத்து வைத்திருப்பதோடு, பல மணிநேரம் உடலை எனர்ஜியுடனும் வைத்துக் கொள்ளும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:20

காபி



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711315-coffee

மனதைப் புத்துணர்ச்சியாக்கும் உணவுப் பொருட்களில் காபியும் ஒன்று. காபியில் உள்ள காப்ஃபைன், மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைக்கும். ஆனால் இதை அதிகமாக பருகினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதையே அளவாக குடித்தால், ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:21

பீன்ஸ்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711340-beans

பீன்ஸில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களை வலிமைப்படுத்தும். ஆகவே உடலை வலிமையோடு வைத்துக் கொள்ள நினைத்தால், பீன்ஸ் சேர்த்துக் கொள்வது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:21

பச்சை காய்கறிகள்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711359-greenveggies

பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதோடு, வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைத்திருப்பதோடு, வைட்டமின் சி உடலுக்கு வலிமையையும் தரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:22

சிட்ரஸ் பழங்கள்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711376-citrusfruits

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்தகைய சிட்ரஸ் பழங்களால் ஆன ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்புடனும், சோர்வின்றியும் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:23

கைக்குத்தல் அரிசி



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711405-brownrice

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள கைக்குத்தல் அரிசியில், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி காம்ப்ளக்ஸ் கூட அதிகம் உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் மாவுப் பொருள் இருப்பதால், செரிமானமடைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, நீண்ட நேரம் உடலை புத்துணர்ச்சியுடனும், வலுவோடும் வைத்துக் கொள்ளும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:23

ஆப்பிள்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711442-apples

ஆப்பிளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை இரத்த அணுக்களின் அளவை அதிகரிப்பதோடு, ஒவ்வொரு செல்களையும் எளிதில் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:24

க்ரீன் டீ



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711459-greentea

காப்ஃபைன் பானங்களைப் போன்றே க்ரீன் டீயிலும், மூளைச் செல்களை புத்துணர்ச்சியடையச் செய்யும் தன்மை நிறைந்துள்ளது. ஆகவே இதனை குடித்தால், உடல் சோர்வின்றி, பொலிவோடு மின்ன ஆரம்பிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:25

தினை



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711529-quinoa

பொதுவாக தினை விளையாட்டு வீரர்களுக்கான ஒரு சக்தி நிறைந்த உணவுகளுள் ஒன்று. இத்தகைய தினையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அமினோ ஆசிட், தசைகளை வலுவோடு வைத்துக் கொள்ளும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:25

பாதாம்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711566-almonds

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் அடங்கியுள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட்டுகள், உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கக்கூடியவை. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வலுவோடு இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:26

சோயாபீன்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711584-soyabean

சோயாபீன்ஸிலும் தசைகளை வலுவடையச் செய்யும் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே இத்தகைய சோயாபீன்ஸை உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட்டு செய்தால், நீண்ட நேரம் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:26

மக்கா (Maca)



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711614-maca

மக்கா என்பது ஒரு மூலிகை. இதனை சாப்பிட்டடால், ஒரு புதுவிதமான எனர்ஜி கிடைப்பதோடு, இல்லற வாழ்வில் ஈடுபடவும் ஒரு நல்ல வலிமை கிடைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:27

உலர் பழங்கள்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711632-dryfruits

உலர் பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைய எனர்ஜியைக் கொடுக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:28

பூசணிக்காய்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711647-pumpkin

பூசணிக்காயில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் உள்ளது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இருப்பினும் இவை நீண்ட நேரம் பசியெக்காமல் வைத்திருப்பதோடு, ஹார்மோன்களை நன்கு புத்துணர்ச்சியுடன் வைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by ahmad78 Thu 23 May 2013 - 7:29

சோளம்



உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! 23-1366711664-corn

சோளத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் கிளைகோஜன் உள்ளதால், அவை நிமிடத்தில் உடலுக்கு வலுவையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

http://tamil.boldsky.com/health/food/2013/20-veg-foods-that-increase-stamina-003079.html#slide145428


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by மீனு Thu 23 May 2013 - 9:57

தினை
மக்கா
சோயாபீன்
இவைகள் என்னவென்றே எனக்கு ரெரியாது மற்றவைகள் அனைத்தும் அதிகமாகவே நான் சாப்பிடுகிறேன் அப்போ நான் எப்படி இருப்பன்
:queen:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by பானுஷபானா Thu 23 May 2013 - 12:46

மீனு wrote:தினை
மக்கா
சோயாபீன்
இவைகள் என்னவென்றே எனக்கு ரெரியாது மற்றவைகள் அனைத்தும் அதிகமாகவே நான் சாப்பிடுகிறேன் அப்போ நான் எப்படி இருப்பன்
:queen:
போட்டோ அனுப்பு பார்த்து சொல்றேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!! Empty Re: உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த சைவ உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum