Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
சிரியா போராளிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத்தடை நீக்கம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியா போராளிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத்தடை நீக்கம்
புருசல்ஸ், மே 28-
சிரியாவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அதிபர் ஆசாத்தின் படைக்கும் போராளிகள் படைக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதனையடுத்து அவர்களுக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் புருசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியனின் மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதில் மேலும் போராளிகளுக்கு எதிரான ஆயுதத்தடையை புதுப்பிக்கப் போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தும் உடனடியாக அவர்களுக்கு ஆயுதங்களை அனுப்பப்போவதில்லை என்று பிரிட்டன் வெளியுறவு மந்திரி கூறியுள்ளார். மேலும் மற்ற தடைகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது 2 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் சண்டைக்கு விரைவில் அரசியல் தீர்வைகாண உதவும் என்று பிரிட்டனும் பிரான்சும் நம்புகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரியா போராளிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத்தடை நீக்கம்
2 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் சண்டைக்கு விரைவில் அரசியல் தீர்வைகாண உதவும் என்று பிரிட்டனும் பிரான்சும் நம்புகிறது.
நாங்களும் நம்புகிறோம்
நாங்களும் நம்புகிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரியா போராளிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத்தடை நீக்கம்
நண்பன் wrote:2 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் சண்டைக்கு விரைவில் அரசியல் தீர்வைகாண உதவும் என்று பிரிட்டனும் பிரான்சும் நம்புகிறது.
நாங்களும் நம்புகிறோம்
:, :, :,
Similar topics
» மியான்மருக்கான ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடை நீக்கம்
» லிபிய வங்கி மீதான தடைகள் நீக்கம்
» சிரியா குசைர் நகரில் நடந்த தாக்குதலில் போராளிகள் 70 பேர் பலி
» போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது
» துருக்கியிலிருந்து குர்திஷ் போராளிகள் வாபஸ்
» லிபிய வங்கி மீதான தடைகள் நீக்கம்
» சிரியா குசைர் நகரில் நடந்த தாக்குதலில் போராளிகள் 70 பேர் பலி
» போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது
» துருக்கியிலிருந்து குர்திஷ் போராளிகள் வாபஸ்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|